ETV Bharat / city

காதலர் தின அட்டைகளை கிழித்து ஆர்.எஸ்.எஸ் போராட்டம்! - காதலர் தின எதிரப்பு போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.

கோவை: காதலர் தின வாழ்த்து அட்டைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கிழித்து எதிர்ப்பை தெரிவித்து போராட்ம் நடத்தினர்.

RSS protest against valentines day
RSS protest against valentines day
author img

By

Published : Feb 11, 2020, 12:25 PM IST

கோவை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திற்கு இன்று வந்த ஐந்துக்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து வீசினர். இதில் பங்தேற்ற அனைவரும் காவி நிற துண்டுகளை அணிந்திருந்தனர். அதைத்தொடர்ந்து தேசபற்றை வெளிப்படுத்தும் 'பாரத் மாதா ஹீ ஜே' என்ற கோஷத்தையும் எழுப்பினர்.

வரும் வெள்ளிக்கிழமை(பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளநிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் இந்த போராட்டம் கோவையில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதி மறுப்பு திருமணங்களும், மதம் மாறி திருமணம் செய்துகொள்வதும் அதிகம் நடக்கும் இச்சூழலில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் இதுபோன்ற செயல்பாடுகள் சாதி, மத இருப்பின் வெளிப்பாடே என்று வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

காதலர் தின அட்டையை கிழித்துப்போட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போராட்டம்

மேலும், இவர்களின் இந்தச் செயலால் காதலர் தினத்தன்று ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்க நேரிடும் என்ற அச்சமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: குடும்ப பிரச்னையால் வீட்டைவிட்டு வெளியேறிய தந்தை, மகன் சடலமாக மீட்பு

Intro:காதலர் தின வாழ்த்து அட்டைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கிழித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.Body:காதலர் தின வாழ்த்து அட்டைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கிழித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து வீசினர். ஒவ்வொருவரும் காவி நிற துண்டுகளை அணிந்தவாறு வந்தனர். பின்னர் பாரத் மாதா ஹீ ஜே என்ற கோஷங்களையும் எழுப்பினர். மேலும் காளி கோஷத்தையும் முழக்கினர். வருடம் தோறும் நவம்பர் 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. வருகின்ற வெள்ளி கிழமை காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் இவர்கள் இவ்வாறு செய்திருப்பது அதிர்ப்த்தியை ஏற்படுத்துகிறது. சாதியில்லை, மதம் இல்லை என்று சாதி மறுப்பு திருமணம், மதம் மாறி திருமணம் என்று மாறி வருகின்ற சூழலில் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது மதம், சாதி என்ற ஒன்று இன்றளவும் இருப்பது வேதனையளிக்கிறது. மேலும் இவர்கள் செய்த இந்த செயலால் காதலர் தினத்தன்று ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்க நேரிடும் என்றும் எண்ணப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.