ETV Bharat / city

பரம்பிக்குளம் அணை நிரம்பியது: மூன்று மதகுகளில் உபரி நீர் வெளியேற்றம் - பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள்

பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

பரம்பிக்குளம் அணையிலிருந்து மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம்

author img

By

Published : Jul 19, 2022, 3:42 PM IST

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. 70 அடி கொண்ட பரம்பிக்குளம் அணை நேற்று(ஜூலை.19) முழு கொள்ளவை எட்டியது. அணைக்கு நீர்வரத்து 2779 கன அடியாக உள்ளது.

இதனையடுத்து பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் உத்தரவின் பேரில், நேற்று இரவு 3 மதகுகள் வழியாக உபநீர் திறந்துவிடப்பட்டது. மூன்று மதகுகள் வழியாக 1300 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. கரையோர வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: தண்ணீரைக் கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் - பாலம் கட்டி தர கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.