ETV Bharat / city

அட்டகட்டியில் அம்மா மினி கிளினிக் - திறந்துவைத்த அமைச்சர் வேலுமணி! - minister sp velumani amma clinic open

வால்பாறை அட்டகட்டியில் அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதுகுறித்து மக்களிடம் விளக்கமளித்தார்.

valpari attakatti mini clinic,  coimbatore valparai amma mini clinic, amma mini clinic inaguration, வால்பாறை அட்டகட்டி அம்மா மினி கிளினிக், அம்மா மினி கிளினிக், amma mini clinics in coimbatore, கோவை செய்திகள், கோயம்புத்தூர் செய்திகள், covai news, coimbatore news, minister sp velumani amma clinic open, அமைச்சர் எஸ் பி வேலுமணி
அட்டகட்டியில் அம்மா மினி கிளினிக்
author img

By

Published : Jan 13, 2021, 9:34 AM IST

கோயம்புத்தூர்: வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்துவைத்தார்.

வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அட்டகட்டி பொதுப்பணித் துறை குடியிருப்பு வளாகத்தில் அம்மா மினி கிளினிக் மருத்துவமனையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்துவைத்தார்.

'சாதி, மதம் பார்க்காமல் சாதனையாளர்களுக்கு வாக்களியுங்கள்' - கமல்ஹாசன்

அந்நிகழ்வில், பொதுமக்களிடம் பேசிய அமைச்சர், 'வால்பாறை அட்டகட்டி பகுதியில் வாழும் மக்கள் உடல்நிலை சரியில்லை என்றாலும், வனவிலங்குகளால் தாக்கப்பட்டாலோ, சுற்றுலா பயணிகள் விபத்தில் பாதிக்கப்பட்டாலோ கோயம்புத்தூர் அல்லது பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் செல்ல நேரிடும்.

அட்டகட்டியில் அம்மா மினி கிளினிக்

இங்கே அம்மா மினி கிளினிக் திறந்ததன் மூலம் இங்கேயே சிகிச்சைகள் பெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மருத்துவர் ஒருவரும், செவிலியர்களும் பணியாற்றுவர்' என்று கூறினார். இதில் மாவட்ட ஆட்சியர் ராசமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.