ETV Bharat / city

கோவையில் கொடி நாள் வசூல்: தொடங்கிவைத்த ஆட்சியர் - கொடி நாள் வசூலை வைத்த மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோயம்புத்தூரில் கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கிவைத்தார்.

மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
author img

By

Published : Dec 7, 2021, 1:05 PM IST

கோயம்புத்தூர்: முன்னாள் ராணுவ வீரர்களை (முப்படையினர்) போற்றும்வகையிலும், ராணுவத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதவிபுரியும் வகையிலும் ஆண்டுதோறும் டிசம்பர் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று கொடி நாள் அனுசரிக்கப்பட்டு உதவித் தொகை வசூலிக்கப்படும்.

கோவையில் கொடி நாள் வசூலை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
கோவையில் கொடி நாள் வசூல்

அதன் ஒரு பகுதியாகக் கோவையிலும், கொடி நாள் அனுசரிக்கப்பட்டு உதவி புரிய வசூல் தொடங்கப்பட்டது. இதனைக் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கிவைத்தார்.

இதில் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நலத் துறை சார்பில் என்.சி.சி. மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ் தெரிந்தால் மட்டுமே அரசுப் பணி - பிடிஆர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.