ETV Bharat / city

"வரும் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதியில் அதிமுக வெற்றி பெறும்" - பொள்ளாச்சி ஜெயராமன் - Deputy Speaker Pollachi Jayaraman

கோயம்புத்தூர்: 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 200க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்துள்ளார்.

pollachi-jayaraman
pollachi-jayaraman
author img

By

Published : Aug 15, 2020, 9:34 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவில் புதிதாக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சட்டப் பேரவை துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு பேசினார். அதில் தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

பொள்ளாச்சி ஜெயராமன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

எனவே வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் ஆளுகிற அதிமுக கட்சியே 200க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அதிமுக கூட்டணிப் பற்றி கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'முதலமைச்சரை பற்றி குறை கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்'- துணை சபாநாயகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.