ETV Bharat / city

சொத்துதான் பிரச்சினை.. தந்தை கொன்று புதைப்பு.. போலீசுக்கு டிமிக்கி கொடுத்த மகன் நீதிமன்றத்தில் சரண்! - பெற்ற தந்தையை மகனே கொலை

வளசரவாக்கத்தில் சொத்துத் தகராறில் தனது தந்தையை துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, காவேரிப்பாக்கம் அருகே புதைத்த மகனை காவல்துறையினர் தேடிவந்த நிலையில், அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

நீதிமன்றத்தில் சரண்
நீதிமன்றத்தில் சரண்
author img

By

Published : Jun 1, 2022, 2:34 PM IST

சென்னை: வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் குமரேசன். ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான இவரை, அவரது மகன் குணசேகரன் என்பவர் கடந்த மாதம் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கொலை செய்யப்பட்ட அவரது தந்தையின் உடலை காவேரிப்பாக்கத்தில் புதைத்து விட்டு குமரேசன் தலைமறைவானார். இந்நிலையில், வளசரவாக்கம் போலீசார் அவரை தீவிரமாகத் தேடி வந்தநிலையில், பூந்தமல்லி நீதிமன்றத்தில் (ஜூன் 1) குணசேகரன் சரணடைந்தார்.

அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த குணசேகரன், போலீசார் தன்னை அடையாளம் காணாமல் இருக்க மொட்டை தலையுடன் சரண் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சொத்துக்காக மகனே தந்தையை கொலை செய்த கொடூரம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.