ETV Bharat / city

பீஸ்ட் ரிலீஸ் - வரலட்சுமி சரத்குமார் வேண்டுகோள்!

author img

By

Published : Apr 13, 2022, 2:41 PM IST

பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானதை அடுத்து சினிமா விமர்சகர்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் வேண்டுகோள்
வரலட்சுமி சரத்குமார் வேண்டுகோள்

சென்னை: நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று (ஏப்ரல் 13) வெளியாகியுள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பீஸ்ட் படத்தை பார்த்த திரை பிரபலங்களும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

நடிகர் அருண் விஜய் பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் வேண்டுகோள்
வரலட்சுமி சரத்குமார் வேண்டுகோள்

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். மேலும் இது பீஸ்ட் டே. நாங்கள் படத்தை இன்று கொண்டாடிக்கொள்கிறோம். தயவு செய்து விமர்சகர்கள் அதிவிரைவாக உங்கள் கருத்துகளை பதிவு செய்து எங்கள் கொண்டாட்டத்தை வீணடிக்க வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.

இதையும் படிங்க: பீஸ்ட் பாருங்க... பெட்ரோல் வாங்கீக்கோங்க... ரசிகர்கள் ஏற்பாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.