தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே அதிகளவு இருக்கின்றனர்.
இந்நிலையில், மாவட்ட ரீதியாக தேர்ச்சி விகித விவரம் பின்வருமாறு:
கன்னியாகுமரி:
94.81 விழுக்காடு
திருநெல்வேலி: 94.41 விழுக்காடு
துாத்துக்குடி: 94.23 விழுக்காடு
ராமநாதபுரம்: 92.30 விழுக்காடு
சிவகங்கை: 93.81 விழுக்காடு
விருதுநகர்: 94.44 விழுக்காடு
தேனி: 92.54 விழுக்காடு
மதுரை: 93.64 விழுக்காடு
திண்டுக்கல்: 90.79 விழுக்காடு
நீலகிரி(ஊட்டி): 90.87 விழுக்காடு
திருப்பூர்: 95.37 விழுக்காடு
கோயம்புத்தூர்: 95.01 விழுக்காடு
ஈரோடு: 95.23 விழுக்காடு
சேலம்: 90.64 விழுக்காடு
நாமக்கல்: 94.97 விழுக்காடு
கிருஷ்ணகிரி: 86.79 விழுக்காடு
தருமபுரி: 89.62 விழுக்காடு
புதுக்கோட்டை: 90.01 விழுக்காடு
கரூர்: 94.07 விழுக்காடு
அரியலூர்: 89.68 விழுக்காடு
பெரம்பலூர்: 95.15 விழுக்காடு
திருச்சி: 87.45 விழுக்காடு
நாகப்பட்டினம்: 87.45 விழுக்காடு
திருவாருர்: 86.52 விழுக்காடு
தஞ்சாவூர்: 91.05 விழுக்காடு
விழுப்புரம்: 85.85விழுக்காடு
கடலுார்: 88.45 விழுக்காடு
திருவண்ணாமலை: 88.03 விழுக்காடு
வேலுார்: 85.47 விழுக்காடு
காஞ்சிபுரம்: 89.90 விழுக்காடு
திருவள்ளுர்: 89.49விழுக்காடு
சென்னை: 92.96 விழுக்காடு
தேர்ச்சி விகிதத்தில் வேலுார் மாவட்டம் கடைசி இடத்தினை பிடித்துள்ளது.