ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - காலை செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 7 am  top ten news  top ten  top news  latest news  tamilnadu latest news  tamilnadu news  news update  today news  morning news  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முக்கியச் செய்திகள்  காலை செய்திகள்  செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 28, 2021, 7:27 AM IST

1. உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் - கேரள முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

கேரளாவில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகளுக்கு நாங்கள் அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

2. நீதிபதிகள் தொடர்பாக குருமூர்த்தி சர்ச்சைக் கருத்து குறித்து மீண்டும் விசாரணை

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான அனுமதி கோரிய மனு மீது மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

3. சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு: அவகாசம் கோரிய ஓபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளராக இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

4. வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் - இடிந்து விழுந்த தடுப்பணை கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம் அருகே கடந்தாண்டு கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை இடிந்து விழுந்த நிலையில் தற்போது தண்ணீர் வெளியேறி கடலில் கலப்பதால் விரைவில் தடுப்பணையை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5. அமெரிக்காவில் காட்சிப்படுத்தப்படும் தமிழ் திருநங்கைகளின் ஓவியங்கள்!

'திருநங்கைகளின் அடையாளத்தின் பெருமை' எனும் தலைப்பில் திருநங்கை கல்கி சுப்பிரமணியத்தின் மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

6. ஐஐடி: அதிகளவு வெள்ளை ஒளி உமிழும் படிகம் கண்டுபிடிப்பு!

ஆற்றல் சேமிப்பைக் கருத்தில் கொண்டு எல்இடி விளக்குகள், திரைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அதிக விலையுள்ள பொருளுக்கு மாற்றான படிமத்தை சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினர் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர்.

7. உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் - கேரள முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

8. கரோனா தடுப்பூசிக்கு எதிரான பதிவுகள் - பதிவு செய்ய பேஸ்புக் தடை!

மக்களிடத்தில் குழப்பம் ஏற்படுத்தும் விதமாக, கரோனா தடுப்பூசிக்கு எதிரான பதிவுகள் சமூக வலைதளங்களில் உலாவி வந்தது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, தடுப்பூசிக்கு எதிரான பதிவுகளை கண்காணித்து அகற்றிட பேஸ்புக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

9. இது தலைவர் திருவிழா: 'அண்ணாத்த' ட்ரெய்லர் பார்த்த மகிழ்ச்சியில் தனுஷ்

அண்ணாத்த திரைப்பட ட்ரெய்லரில் பழைய ரஜினியை பார்ப்பது போல் உள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

10. T20 WORLDCUP: ராய் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி; வங்கதேசம் தொடர் தோல்வி

டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.