ETV Bharat / city

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9pm - ஈடிவி பாரத் செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

Etv bharat top 10 news
ஈடிவி பாரத் செய்தி சுருக்கம்
author img

By

Published : Apr 5, 2021, 9:57 PM IST

மொரார்ஜி தேசாய் காலத்திலிருந்தே வாக்குப்பெட்டி சுமக்கும் கழுதைகள்!

தருமபுரி: கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் துணை ராணுவப் பாதுகாப்புடன் மலைக்கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன.

ஏப்.6 விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை- தொழிலாளர் ஆணையம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைப்பெறும் ஏப்ரல் 6ஆம் தேதி விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு தொழிலாளர் ஆணையம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்!

சென்னை: துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத் துறை அலுவலர்கள், இருவரை கைது செய்தனர்.

ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனங்களுக்கு செக்!

அனுமதியில்லாமல் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப செல்லும் வாகனங்களை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

கரோனா பாதிப்புள்ளவர்கள் வாக்களிக்க தனி ஏற்பாடு; மாநகராட்சி தேர்தல் அலுவலர் பிரகாஷ்

சென்னை: உடல் வெப்பநிலை அதிகமுள்ள வாக்காளர்களும், கரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக 3,672 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 3 ஆயிரத்து 672 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 3 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு படை வீரரை கடத்திய மாவோயிஸ்ட்? உண்மை என்ன?

டெல்லி: கோப்ரா படை வீரர் ஒருவரை மாவோயிஸ்ட் கடத்தியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அத்தகவலின் நம்பகத்தன்மை குறித்து பாதுகாப்பு படை விசாரணை நடத்திவருகிறது.

வங்க தேசத்தில் இடியுடன் கூடிய கனமழை: 8 பேர் பலி

டாக்கா: கெய்பந்தா மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததில், மூன்று பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருத்தம்- நடிகர் மாதவன் தகவல்

விஞ்ஞானி நம்பி நாராயணன், நடிகர் மாதவனுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருந்தினார் என்றும் நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

இந்த முறையாவது கோப்பையை தனதாக்குமா ஆர்சிபி?

நடுவரிசையில் பவர்-ஹிட்டிங் ஆட்டத்திற்கு மேக்ஸ்வெல் சிறந்த சாய்ஸ் என்றாலும், ஐபிஎல்லில் அவர் சோபிப்பாரா என்பது கேள்விக்குறியே.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.