ETV Bharat / city

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @3PM - இன்றைய முக்கிய செய்திகள்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்

Top 10 news @5PM
5 மணி செய்தி சுருக்கம்
author img

By

Published : Dec 26, 2020, 5:46 PM IST

அழகிரியை தவிர்த்துவிட்டு திமுக ஆளுங்கட்சியாக வர முடியாது - அமைச்சர் செல்லூர் ராஜு

மு.க.அழகிரியை புறம் தள்ளி விட்டு திமுக ஆளும் கட்சியாக வருவது என்பது நடக்காத ஒன்று என அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

கடற்கரையில் பாலூற்றி முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி!

சுனாமி தினத்தை முன்னிட்டு கடற்கரை சாலையில் முதலமைச்சர் நாராயணசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மெல்போர்னில் டீன் ஜோன்ஸிற்கு மரியாதை!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் டீன் ஜோன்ஸுக்கு மெல்போர்ன் மைதானத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

ஹமாஸ் அமைப்பைத் தாக்கி பதிலடி தந்த இஸ்ரேல் விமானப்படை

இஸ்ரேலிய பகுதிகளில் பாலஸ்தீனம் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய விமானப் படையினர் பாலஸ்தீனிய சன்னி அமைப்பான ஹமாஸ் இஸ்லாமிய அமைப்பின் தளங்களைத் தாக்கியது.

விவசாயியாக ஜெயம் ரவி: ’பூமி’ பட ட்ரெய்லர் வெளியீடு!

நடிகர் ஜெயம் ரவியின் 25ஆவது படமாக உருவாகியுள்ள ’பூமி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தொடர் விடுமுறை எதிரொலி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையின் காரணமாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

திருடன் என நினைத்து பொதுமக்கள் கொடூர தாக்குதல் - கேரள இளைஞர் உயிரிழப்பு!

திருச்சி அருகே வீட்டை உடைத்து திருட முயன்றதாகக் கூறி அடையாளம் தெரியாத நபரை பொது மக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்நபர் இன்று(டிச.26) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

'சிவசேனா உள்பட பாஜக எதிர்ப்பு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைய வேண்டும்'- சாம்னா

சிவசேனா உள்பட பாஜக எதிர்ப்பு கட்சிகள் தேசிய அளவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கீழ் இணைய வேண்டும் என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடாக சாம்னா தலையங்கம் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ.,க்களை இழுத்தது பாஜக தவறு!

ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் ஆறு பேர் பாஜகவில் ஐக்கியமானதை சுட்டிக் காட்டிய ராஷ்ட்ரீய லோக் சம்தா கட்சியின் (ஆர்எல்எஸ்பி) பொதுச் செயலாளர் மாதவ் ஆனந்த் எங்கோ தவறு நடந்திருப்பதாக பா.ஜனதா கட்சியை சாடினார்.

சீமானை கண்டித்து போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்!

நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த சீமானை கண்டித்து, விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.