ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news@1PM - 1PM news

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 14, 2021, 1:00 PM IST

1. பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை - விரைவில் முடிக்க உத்தரவு

பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான கலந்தாய்வை விரைவில் நடத்தி மாணவர்கள் சேர்க்கையை அக்டோபர் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பப் கல்விக் கழகம் அறிவித்துள்ளது.

2. நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கை தாக்கல்

நீட் தேர்வு தொடர்பான 165 பக்க அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் இன்று தாக்கல் செய்தார்.

3. 45 வருடங்கள்... அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள்!

திருத்தணி அடுத்த டி புதூர் கிராமத்தில் மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் 45 ஆண்டுகளாக இருளர் இன மக்கள் அவதிப்படுகின்றனர்.

4. கேரளத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு!

கேரளத்தில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

5. சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.104 அதிகரிப்பு!

சென்னையில் தங்க விலை சவரனுக்கு ரூ.104 அதிகரித்து விற்பனையாகிவருகிறது.

6. ’பொய்க்கதைகள் உள்ளன, தடுப்பூசி இல்லை’ - கேலி செய்த ராகுல்!

நாட்டின் தடுப்பூசித் திட்டம் குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கேலி செய்யும் வகையில் விமர்சித்துள்ளார்.

7. வலிமை - 10 மில்லியன் பார்வையாளர்கள்

அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூப்பில் வெளியான இரண்டு நாள்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

8. நல்லதே நடக்கும் - நடிகர் வடிவேலு

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த நடிகர் வடிவேலு, கரோனா நிதியாக ரூ 5 லட்சம் வழங்கினார்.

9. என்னது கொங்கு நாடா? நல்லா தான போயிட்ருக்கு: வடிவேலு

சென்னை: கரோனா நிவாரண நிதியை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, என்னது கொங்கு நாடா தலையே சுத்துது என்றார்.

10. பத்திரிகையாளர் டூ சுப்ரீம் ஸ்டார்... #HBD சரத்குமார்

சுப்ரீம் ஸ்டார் ஆணழகன் சரத்குமார் இன்று (ஜூலை 14) தனது 67ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.