ETV Bharat / city

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்

TOP 10 NEWS @ 1 PM  மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்

author img

By

Published : Apr 7, 2021, 12:58 PM IST

சரத்குமார், ராதிகாவுக்குச் சிறை தண்டனை

நடிகர் சரத்குமார், ராதிகா ஆகிய இருவருக்கும் செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எம்பி, எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மண்ணை, மொழியை, மக்களை காக்க என்றும் களத்தில் நிற்போம் - கமல்

புதிய தொடக்கமான இத்தேர்தலில் நிறைய அனுபவங்களை கற்று முன்னகர்ந்து இருப்பதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

'இடது ஜனநாயக முன்னணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யும்' - பினராயி விஜயன் நம்பிக்கை

"இது எல்.டி.எஃப்க்கு வரலாற்று வெற்றியாக இருக்கும். உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகள் கேரள மக்களால் நிராகரிக்கப்பட்டது போல் இம்முறையும் நடக்கும்" - பினராயி விஜயன்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ஆர்பிஐ ஆளுநர்

ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் ப்ளாய்டை நினைவுபடுத்தும் தாக்குதல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

ஆட்டோ டிரைவர் பெயர் கிருஷ்ணா (35) என்பது தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் இருக்கும் தனது தந்தைக்கு உணவு எடுத்துச் செல்லும் வழியில் மாஸ்க் தவறியதாக கிருஷ்ணா தெரிவிக்கிறார்.

காலையிலும் வந்திறங்கிய இவிஎம்கள்: தேர்தல் அலுவலர்களுக்கு விடிய விடிய வேலை!

வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு மையங்களைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு கரோனா: புதிய உச்சத்தைத் தொட்ட இந்தியா

இந்தியாவில் இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 177 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். எட்டு லட்சத்து 43 ஆயிரத்து 473 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு!

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெண்பனியால் சூழ்ந்த இமாச்சல் கிராமம்

இமாச்சலப் பிரதேசத்தின் லஹால்-ஸ்பிட்டி மாவட்டத்தின் ஜூப்லிங் கிராமத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் கிராமம் முழுவதும் பனிப்போர்வையால் மூடப்பட்டது போன்று காட்சியளிக்கிறது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு: படம் எடுக்கும் முயற்சியில் ஆர்ஜிவி!

மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தொடர்பான படத்தை ராம் கோபால் வர்மா இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.