ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7pm - Etv Bharat Top 10

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

TOP 10 NEWS 7 PM
TOP 10 NEWS 7 PM
author img

By

Published : Oct 5, 2020, 7:00 PM IST

கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 5, 395; இறப்பு - 62

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 395 நபர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 62 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

தேனி - சென்னை காரில் பயணம்; ஓபிஎஸ்ஸின் ராஜதந்திரம் என்ன?

தேனி: இரண்டு நாட்கள் சொந்த ஊரில் தங்கியிருந்த துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.

விஜய்சேதுபதி ரசிகர் மன்றத் தலைவர் வெட்டிக்கொலை!

புதுச்சேரி: நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் அருகே விஜய்சேதுபதி ரசிகர் மன்றத் தலைவர் மணிகண்டன் என்பவரை மூன்று பேர் சேர்ந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.

மீட்பு விமானத்தில் ரூ.34 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்: மூவர் கைது

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் ஆடைகளுக்குள் மறைத்துவைத்து கடத்திவரப்பட்ட ரூ.34.2 லட்சம் மதிப்புடைய 653 கிராம் தங்கத்தையும், கடத்தலில் ஈடுபட்ட 3 பயணிகளையும் சுங்க அலுவலர்கள் கைதுசெய்தனர்.

ராகுலின் ஆடம்பர பேரணிகள் வரவிருக்கும் தேர்தலுக்கானது - விவசாயிகள் விமர்சனம்

சண்டிகர் : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் போராட்டமானது, வரவிருக்கும் தேர்தலுக்கான ஸ்டண்ட் என அமிர்தசரஸ் தேவி தாஸ்பூரா விவசாயிகள் விமர்சித்துள்ளனர்.

திகார் சிறையில் உமர் காலித்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி : உபா சட்டத்தில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜே.என்.யு. முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்திற்கு சிறை வளாகத்தில் உரிய பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிகார் தேர்தல்: வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க பாஜக அவசர கூட்டம்

டெல்லி: பிகார் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வீட்டில் அவசர கூட்டம் நடைபெற்றுவருகிறது.

மீண்டும் குடும்பத்தினருடன் ஜார்ஜ் குட்டி: 'த்ரிஷ்யம் 2' புகைப்படம் வைரல்

'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பில் மோகன்லால், மீனா கலந்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இபிஎல்: லிவர்பூலை புரட்டியெடுத்த ஆஸ்டன் வில்லா!

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா அணி 7-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை துவம்சம் செய்தது.

கரோனா அச்சம்: தனிமைப்படுத்திக்கொண்ட ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்!

பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கலந்துகொண்ட கூட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.