ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - TOP 10 NEWS 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

TOP 10 NEWS 5 PM  ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்
TOP 10 NEWS 5 PM
author img

By

Published : Jan 7, 2021, 5:03 PM IST

பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்யாபால் மறைவு!

பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்யாபால், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

நீட் தேர்வு முறைகேடு: கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரசீது நீதிமன்றத்தில் சரண்!

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கியக் குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரசீது என்பவர் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

'திருட்டு வழக்கில் சிக்கிய பெண் காவலர்'- காவலர்கள் குற்றவாளிகளாக மாற காரணம் என்ன?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் நடந்த திருட்டை விசாரித்த காவலர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காவலர்கள் குற்றவாளிகளாக மாற காரணம் என்ன?

'தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி கூடாது'

திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை திரும்பப் பெறவேண்டும் என பொது சுகாதார வல்லுநர் குழுவின் மருத்துவர் குகானந்தம் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

இயக்க நிர்வாகிகள் நீக்கம்: குடியிருப்பிலிருந்து காலிசெய்யும்படி நடிகர் விஜய் மனு

விஜய் மக்கள் மன்றத்திலிருந்து நிர்வாகிகள் இருவர் நீக்கப்பட்ட நிலையில் அவர்களைத் தனது அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து காலிசெய்து தரும்படி நடிகர் விஜய் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் நலன் குறித்த வெளியுறவுத் துறை அமைச்சரின் சந்திப்பு - ஆளுநர் வரவேற்பு

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைத் தமிழர்களின் நலன் குறித்தும், தமிழ்ச் சமூகம் குறித்தும் தெரிவித்த கருத்துகளை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரவேற்றுள்ளார்.

கோவையில் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் பெற்ற பில் கலெக்டர் கைது...!

வீட்டு வரியை குறைக்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பில் கலெக்டர், அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர்கள் கைது செய்தனர்.

பெண் காவலர் வெளியிட்ட ஆடியோ விவகாரம்: பெண் ஐபிஎஸ் தலைமையில் விசாகா கமிட்டி அமைப்பு!

சட்டம் ஒழுங்கு ஆய்வாளரின் அழுத்தத்தால், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பெண் காவலர் ஒருவர் வெளியிட்ட ஆடியோ விவகாரத்தில் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரிய வந்திருப்பதால், பெண் ஐபிஎஸ் அலுவலர் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான தன்னார்வலர்களை சேர்க்கும் பணி நிறைவு - பாரத் பயோடெக்

கரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான தன்னார்வலர்களை சேர்க்கும் பணி நிறைவடைந்துவிட்டதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடத்தல் வழக்கில் ஆந்திர முன்னாள் அமைச்சர் கணவருடன் கைது!

ஹாக்கி வீரரை கடத்திய வழக்கில், முன்னாள் அமைச்சர் பூமா அகிலா பிரியாவையும், அவரது கணவர் பார்காவையும் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.