ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 841 பேருக்கு கரோனா பாதிப்பு - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

தமிழ்நாட்டில் புதிதாக 841 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு
author img

By

Published : Nov 8, 2021, 11:02 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 841 என குறைந்துள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அக்டோபர் 8ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 563 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 841 நபர்களுக்கு புதிதாக மேலும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 11 லட்சத்து 7 ஆயிரத்து 339 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 27 லட்சத்து 9 ஆயிரத்து 921 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 10 ஆயிரத்து 372 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 397 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 63 ஆயிரத்து 323 என உயர்ந்துள்ளது.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் 3 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 3 நோயாளிகள் என 6 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 226 என உயர்ந்துள்ளது.

சென்னையில் 126 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் கீழ் குறைந்து வைரஸ் தொற்று புதிய பாதிப்பு 94’ என பதிவாகியுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு நிலவரம்:

சென்னை மாவட்டம் - 5,55,546

கோயம்புத்தூர் மாவட்டம் - 2,47,622

செங்கல்பட்டு மாவட்டம் - 1,72,438

திருவள்ளூர் மாவட்டம் -11,96,646

ஈரோடு மாவட்டம் -1,04,826

சேலம் மாவட்டம் - 100343

திருப்பூர் மாவட்டம் - 95931

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 77789

மதுரை மாவட்டம் - 75302

காஞ்சிபுரம் மாவட்டம் - 75189

தஞ்சாவூர் மாவட்டம் - 75624

கடலூர் மாவட்டம் - 64205

கன்னியாகுமரி மாவட்டம் - 62516

தூத்துக்குடி மாவட்டம் - 56386

திருவண்ணாமலை மாவட்டம் - 55064

நாமக்கல் மாவட்டம் - 52585

வேலூர் மாவட்டம் - 49973

திருநெல்வேலி மாவட்டம் - 49450

விருதுநகர் மாவட்டம் - 46330

விழுப்புரம் மாவட்டம் - 45938

தேனி மாவட்டம் - 43588

ராணிப்பேட்டை மாவட்டம் 43487

கிருஷ்ணகிரி மாவட்டம் - 43676

திருவாரூர் மாவட்டம் - 41617

திண்டுக்கல் மாவட்டம் - 33134

நீலகிரி மாவட்டம் - 33713

கள்ளக்குறிச்சி மாவட்டம் - 31435

புதுக்கோட்டை மாவட்டம் - 30235

திருப்பத்தூர் மாவட்டம் - 29341

தென்காசி மாவட்டம் - 27376

தருமபுரி மாவட்டம் - 28551

கரூர் மாவட்டம் - 24256

மயிலாடுதுறை மாவட்டம் - 23307

ராமநாதபுரம் மாவட்டம் - 20580

நாகப்பட்டினம் மாவட்டம் - 21150

சிவகங்கை மாவட்டம் - 20273

அரியலூர் மாவட்டம் - 16878

பெரம்பலூர் மாவட்டம் - 12080

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1028

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1085

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க:பாலத்தில் விரிசல்: வடிகால் குழாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.