ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 710 பேருக்கு கரோனா பாதிப்பு - Total number of covid in chennai

தமிழ்நாட்டில் புதிதாக 710 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு
author img

By

Published : Dec 7, 2021, 8:26 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 710 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும், சிகிச்சைப் பலனின்றி பத்து நபர்கள் மேலும் இறந்துள்ளனர் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் டிசம்பர் 7ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 149 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தமிழ்நாட்டில் இருந்த 708 நபர்களுக்கும், மேற்கு வங்காளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இரண்டு நபர்களுக்கும் என 710 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 40 லட்சத்து 51 ஆயிரத்து 480 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 27 லட்சத்து 31 ஆயிரத்து 945 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.

மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 731 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 87 ஆயிரத்து 414 என உயர்ந்துள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 6 நோயாளிகளும் என 10 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 549 என உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக 126 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 122 நபர்களுக்கும் அதிகளவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு நிலவரம்:

சென்னை மாவட்டம் - 5,58,879

கோயம்புத்தூர் மாவட்டம் - 2,51,050

செங்கல்பட்டு மாவட்டம் - 1,74,200

திருவள்ளூர் மாவட்டம் - 1,20,393

ஈரோடு மாவட்டம் - 1,06,700

சேலம் மாவட்டம் - 1,01,645

திருப்பூர் மாவட்டம் - 97,576

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 78,578

மதுரை மாவட்டம் - 75, 566

காஞ்சிபுரம் மாவட்டம் - 75,739

தஞ்சாவூர் மாவட்டம் - 76,189

கடலூர் மாவட்டம் - 64,442

கன்னியாகுமரி மாவட்டம் - 62,850

தூத்துக்குடி மாவட்டம் - 56,520

திருவண்ணாமலை மாவட்டம் - 55,229

நாமக்கல் மாவட்டம் - 53,800

வேலூர் மாவட்டம் - 50,275

திருநெல்வேலி மாவட்டம் - 49,681

விருதுநகர் மாவட்டம் - 46, 404

விழுப்புரம் மாவட்டம் - 46,040

தேனி மாவட்டம் - 43,612

ராணிப்பேட்டை மாவட்டம் - 43,600

கிருஷ்ணகிரி மாவட்டம் - 43,909

திருவாரூர் மாவட்டம் - 41,915

திண்டுக்கல் மாவட்டம் - 33,266

நீலகிரி மாவட்டம் - 34,176

கள்ளக்குறிச்சி மாவட்டம் - 31,573

புதுக்கோட்டை மாவட்டம் - 30,341

திருப்பத்தூர் மாவட்டம் - 29,408

தென்காசி மாவட்டம் - 27,397

தர்மபுரி மாவட்டம் - 28,862

கரூர் மாவட்டம் - 24,715

மயிலாடுதுறை மாவட்டம் - 23,392

ராமநாதபுரம் மாவட்டம் - 20,639

நாகப்பட்டினம் மாவட்டம் - 21,369

சிவகங்கை மாவட்டம் - 20,428

அரியலூர் மாவட்டம் - 16,931

பெரம்பலூர் மாவட்டம் - 12,110

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,033

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,085

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 841 பேருக்கு கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.