ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 805 பேருக்கு கரோனா! - கரோனா பாதிப்பு நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 805 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Today covid 19 update
Today covid 19 update
author img

By

Published : Jan 7, 2021, 9:37 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 805 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜன. 07) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் இன்று 805 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதிதாக 911 நபர்கள் குணமடைந்துள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, இதுவரை மொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 23 ஆயிரத்து 986 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, எட்டு லட்சத்து நான்காயிரத்து 239 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 200 என உயர்ந்துள்ளது.

இன்று தமிழ்நாட்டில், புதிதாக 64 ஆயிரத்து 60 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 802 நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசம் பிகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒரு நபருக்கும் என 805 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 43 லட்சத்து 25 ஆயிரத்து 233 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 2,27,145

கோயம்புத்தூர் - 52,821

செங்கல்பட்டு - 50,412

திருவள்ளூர் - 42,929

சேலம் - 31,847

காஞ்சிபுரம் - 28,873

கடலூர் - 24,772

மதுரை - 20667

வேலூர் - 20,369

திருவண்ணாமலை - 19,222

தஞ்சாவூர் - 17322

திருப்பூர் - 17,292

தேனி - 16,950

விருதுநகர் - 16,428

கன்னியாகுமரி - 16,504

தூத்துக்குடி - 16,146

ராணிப்பேட்டை - 15,981

திருநெல்வேலி - 15,373

விழுப்புரம் - 15,058

திருச்சி - 14,327

ஈரோடு - 13,908

புதுக்கோட்டை - 11,446

கள்ளக்குறிச்சி - 10,826

திருவாரூர் - 11,000

நாமக்கல் - 11,327

திண்டுக்கல் - 11,031

தென்காசி - 8,308

நாகப்பட்டினம் - 8,240

நீலகிரி - 8,021

கிருஷ்ணகிரி - 7,930

திருப்பத்தூர் - 7,491

சிவகங்கை - 6,562

ராமநாதபுரம் - 6,352

தர்மபுரி - 6,484

கரூர் - 5,254

அரியலூர் - 4,647

பெரம்பலூர் - 2,258

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 930

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1027

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.