ETV Bharat / city

ஊழல் குற்றச்சாட்டு: போக்குவரத்து துணை ஆணையர் சஸ்பெண்ட்! - லஞ்ச ஒழிப்புத்துறை

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு
ஊழல் குற்றச்சாட்டு
author img

By

Published : Jul 26, 2022, 12:24 PM IST

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்ட நடராஜன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து துறை சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜன் அலுவலகத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.

அந்த சோதனையில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம், வரவு செலவு கணக்கு டைரி பறிமுதல் செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து நடராஜன் நெல்லைக்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐஜி பொன்மாணிக்கவேல் வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து வழக்கு - விரைவில் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.