செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்- உடனுக்குடன்
16:59 April 06
ஜனநாயக கடமையாற்றிய அமைச்சர் கடம்பூர் ராஜூ
16:58 April 06
ஓ. ரவீந்திரநாத் கார் கண்ணாடி உடைப்பு
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ. ரவீந்திரநாத்தின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
16:40 April 06
முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு வாக்குப்பதிவு
மூத்த அரசியல்வாதியும், கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவருமான நல்லக்கண்ணு சென்னை சிஐடி காலனியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.
16:31 April 06
நடிகர் சந்தானம்
நடிகர் சந்தானம் தனது ஜனநாய கடமையை நிறைவேற்றினார்
16:24 April 06
ஜனநாயக கடமையாற்றிய நடிகை ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா கீழ்ப்பாக்கம் சிகா பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.
16:23 April 06
நடிகர் சிம்பு வாக்களிப்பு
நடிகர் சிம்பு சென்னையில் வாக்களித்தார்.
15:44 April 06
தமிழ்நாடு- புதுச்சேரி மாலை 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்
தமிழ்நாட்டில் மாலை 3 மணி நேர நிலவரப்படி 53.55 சதவீதமும், புதுச்சேரியில் 65.11 சதவீதமும் வாக்குப்பதிவு ஆகியுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 41.58 சதவீதமும், அதிகப்பட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 59.73 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
15:32 April 06
கரோனா பாதிப்பாளர்கள் வாக்களிக்க விரும்பவில்லை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க விரும்பவில்லை என சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
15:27 April 06
ஐபேக் நிறுவனத்தில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
ஐ பேக் அலுவலகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சபரீசன், பிரசாந்த் கிஷோர் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
பிரசாந்த் கிஷோர்
15:18 April 06
ஜக்கி வாசுதேவ் வாக்களிப்பு
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கோயம்புத்தூரில் வாக்கு செலுத்தினார்.
15:10 April 06
கோவை வடக்கு தொகுதியில் திமுகவினர் கைது
கோவை வடக்குத் தொகுதியில் பூத் சிலிப்புடன் பணம் வழங்கியதாக திமுகவினரை கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15:05 April 06
ஜனநாயக கடமையாற்றிய நடிகர் அர்ஜுன்
சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அர்ஜுன் வாக்கு செலுத்தினார்.
15:05 April 06
நடிகர் ஜெயம்ரவி வாக்குப்பதிவு
நடிகர் ஜெயம் ரவி டிடிகே சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப்பள்ளியில் வாக்கு செலுத்தினார்.
15:03 April 06
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாக்குப்பதிவு
சென்னை திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாக்கை செலுத்தினார்.
15:00 April 06
அரவக்குறிச்சியில் வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி எண் 213எம் இல் திமுகவினர் அதிகளவில் இருப்பதாக பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
14:52 April 06
இயக்குனர் ஷங்கர் வாக்களிப்பு
இயக்குனர் சங்கர் தனது வாக்கை பதிவு செய்தார்.
14:42 April 06
நடிகை திரிஷா வாக்களித்தார்
நடிகை திரிஷா சென்னை மயிலாப்பூரில் வாக்களித்தார்.
14:24 April 06
ஜனநாயக கடமையாற்றிய விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி கோடம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். அப்போது, “சாதி,மதத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு” என்றார்.
14:23 April 06
நடிகர் விவேக் வாக்குப்பதிவு
சென்னை விருகம்பாக்கத்தில் நடிகர் விவேக் வாக்களித்தார்.
14:16 April 06
எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தாலும் தாமரைக்கு விழுவதாக புகார்!
விருதுநகர் சத்ரிய பெண்கள் நடுநிலைப்பள்ளியில் எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தாலும் தாமரைக்கு வாக்குப்பதிவு ஆகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
13:24 April 06
தமிழ்நாடு- புதுச்சேரி வாக்குப்பதிவு நிலவரம்
தமிழ்நாடு முழுவதும் மதியம் 12 மணி நேர நிலவரப்படி 34.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் மதியம் 1 மணி நேர நிலவரப்படி 36.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
13:05 April 06
வாக்கு செலுத்தினார் கவிஞர் வைரமுத்து!
கவிஞர் வைரமுத்து சென்னையில் தனது வாக்கை செலுத்தினார்.
12:59 April 06
நடிகை ரித்விகா வாக்குப்பதிவு
மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படப்புகழ் நடிகை ரித்விகா தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.
12:58 April 06
நடிகர் கருணாகரன்
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் கருணாகரன் தனது வாக்கை செலுத்தினார்.
12:58 April 06
இயக்குனர் சேரன்
இயக்குனர் சேரன் வாக்கு செலுத்தினார்.
12:57 April 06
நடிகர் சசிகுமார்
நடிகரும், இயக்குனருமான சசிகுமார் வாக்கு செலுத்தி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
12:54 April 06
நடிகை ரெஜினா
நடிகை ரெஜினா சென்னையில் வாக்களித்தார்.
12:54 April 06
இயக்குனர் டி ராஜேந்தர் வாக்குப்பதிவு
இயக்குனர் டி விஜய ராஜேந்தர் தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.
12:53 April 06
பிரபு- விக்ரம் பிரபு வாக்களிப்பு
நடிகர் பிரபு தனது மகன் விக்ரம் பிரபு மற்றும் குடும்பத்தாருடன் வந்து வாக்கு செலுத்தினார்.
12:53 April 06
இயக்குனர் சீனுராமசாமி
இயக்குனர் சீனு ராமசாமி வாக்களித்தார்.
12:49 April 06
ஜனநாயக கடமையாற்றிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் திருத்தங்கல் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
12:35 April 06
நடிகர் யோகி பாபு வாக்களிப்பு
நகைச்சுவை நடிகர் யோகி பாபு வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். காஞ்சிபுரம் ஸ்ரீபரும்புதூர் தொகுதிக்குள்பட்ட சாவடியில் வாக்கு செலுத்தினார்.
12:34 April 06
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பு
-
வாக்களித்தேன்..
— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
வெற்றி நமதே!! pic.twitter.com/zg33lTLCvM
">வாக்களித்தேன்..
— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 6, 2021
வெற்றி நமதே!! pic.twitter.com/zg33lTLCvMவாக்களித்தேன்..

மதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் திருப்பரன்குன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
12:30 April 06
மதச்சார்பற்ற கூட்டணி 100-100 வெல்லும்- திருமாவளவன்
அரியலூர் அங்கனூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெறும்” என்றார்.
12:27 April 06
இழந்த உரிமையை மீட்போம்- வாக்களித்துவிட்டு தயாநிதி மாறன் சூளூரை
சென்னை நந்தனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளாக இழந்த உரிமையை திரும்ப பெறப்போகிறது என சூளூரைத்தார்.
12:26 April 06
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்களிப்பு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரிசையில் நின்று மக்களோடு மக்களாக வாக்களித்தார்.
12:18 April 06
அடையாறில் டிடிவி தினகரன் வாக்குப்பதிவு
அமமுக பொதுச்செயலாளரும், கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளருமான டிடிவி தினகரன் தனது குடும்பத்தினருடன் அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
12:14 April 06
திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார்
அதிமுகவினர் கொலை மிரட்டல் விடுப்பதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார் அளித்துள்ளார்.
12:07 April 06
சரத்குமார்- ராதிகா வாக்குப்பதிவு
-
உங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி வாக்களியுங்கள். pic.twitter.com/ksFzgtTk59
— R Sarath Kumar (@realsarathkumar) April 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">உங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி வாக்களியுங்கள். pic.twitter.com/ksFzgtTk59
— R Sarath Kumar (@realsarathkumar) April 6, 2021உங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி வாக்களியுங்கள். pic.twitter.com/ksFzgtTk59
— R Sarath Kumar (@realsarathkumar) April 6, 2021
சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ரா. சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் சென்னை கொட்டிவாக்கத்தில் வாக்குப்பதிவு செய்தார்.
11:53 April 06
பிரியா பவானி சங்கர்
நடிகை பிரியா பவானி சங்கர் வாக்களித்தார்.
11:48 April 06
வாக்கு செலுத்திய நடிகர் விக்ரம்!
சீயான் விக்ரம் வீட்டிலிருந்து நடந்தே சென்று தனது வாக்கை செலுத்தினார்.
11:44 April 06
“பெரு மகிழச்சி”- கமல்ஹாசன் ட்வீட்
-
மக்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி. ஜனநாயகக் கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிவிட்டு கோவைக்கு வந்துவிட்டேன். கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும். செய்யுங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மக்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி. ஜனநாயகக் கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிவிட்டு கோவைக்கு வந்துவிட்டேன். கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும். செய்யுங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 6, 2021மக்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி. ஜனநாயகக் கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிவிட்டு கோவைக்கு வந்துவிட்டேன். கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும். செய்யுங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 6, 2021
மக்கள் தீவிரமாக வாக்களித்துவருகிறார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி என்று நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
11:43 April 06
செல்லூர் ராஜு வாக்குப்பதிவு
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தனது குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு செய்தார்.
11:33 April 06
சட்டப்பேரவை தேர்தல்; 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்
தமிழ்நாட்டில் காலை 11 மணி நேர நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகப்பட்சமாக நாமக்கல்லில் 28.33 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக 20.98 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
11:27 April 06
மருத்துவர் அன்புமணி வாக்களிப்பு
பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை பள்ளி வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
11:26 April 06
நாம் தமிழர் சீமான் வாக்களிப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கத்தில் வாக்களித்தார்.
11:24 April 06
நடிகர் சத்தியராஜ் வாக்குப்பதிவு
நடிகர் சத்தியராஜ் நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
11:21 April 06
வாக்குச்சாவடியில் கமல்ஹாசன் ஆய்வு
மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் கமல்ஹாசன் கெம்பட்டி காலனி பகுதியில் வாக்குசாவடிகளை பார்வையிட்டார்.
11:18 April 06
தூத்துக்குடி மாவட்டத்தில் 15 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவின் போது செயல்படாத 15 இயந்திரங்கள் மாற்றப்பட்டு புதுகருவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கூறினார்.
10:54 April 06
சத்யபிரத சாகு வாக்குப்பதிவு
தமிழ்நாடு தேர்தல் தலைமை அலுவலர் சத்யபிரத சாகு தனது குடும்பத்துடன் சென்னையில் வாக்குப்பதிவு செய்தார்.
10:37 April 06
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குப்பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள நெடுங்குளம் வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். முன்னதாக அவர் மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், தனது தாயார் தவுசாயம்மாள் ஆகியோரது திருவுருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
வாக்குச்சாவடிக்கு சென்ற முதலமைச்சர் முன்னதாக அங்கிருந்த மக்களை பார்த்து கையசைத்தார். தொடர்ந்து அவர் வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது அவரது பேரன் உடனிருந்தார்.
10:33 April 06
ரவிக்குமார் எம்பி வாக்களிப்பு
-
வானூர் தொகுதிக்குட்பட்ட மொரட்டாண்டி வாக்குச்சாவடியில் வாக்களித்தேன் pic.twitter.com/yZc6UtK9Lc
— Dr Ravikumar M P (@WriterRavikumar) April 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">வானூர் தொகுதிக்குட்பட்ட மொரட்டாண்டி வாக்குச்சாவடியில் வாக்களித்தேன் pic.twitter.com/yZc6UtK9Lc
— Dr Ravikumar M P (@WriterRavikumar) April 6, 2021வானூர் தொகுதிக்குட்பட்ட மொரட்டாண்டி வாக்குச்சாவடியில் வாக்களித்தேன் pic.twitter.com/yZc6UtK9Lc
— Dr Ravikumar M P (@WriterRavikumar) April 6, 2021
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்பியுமான ரவிக்குமார் வானூர் மொரட்டாண்டியில் வாக்களித்தார்.
10:31 April 06
நடிகர் விமல் வாக்குப்பதிவு
களவாணி, தேசிங்குராஜா, கலகலப்பு, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் விமல் வாக்களித்தார்.
10:30 April 06
கே எஸ் அழகிரி வாக்குப்பதிவு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி தனது வாக்கினை பதிவு செய்தார்.
10:28 April 06
அருண் விஜய் வாக்குப்பதிவு
நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு செய்தார்.
10:22 April 06
பாஜக துணை தலைவர் அண்ணாமலை வாக்குப்பதிவு
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக மாநிலத் துணை தலைவர் அண்ணாமலை தனது சொந்த ஊரான சு.தொட்டம்பட்டியில் உள்ள ஊராட்சி தொடக்க பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
10:09 April 06
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021 தகவல்களை உடனுக்குடன் பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அரசியல் கட்சி பிரபலங்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்களும் காலையிலேயே திரண்டு வந்து வாக்களித்தனர்.