ETV Bharat / city

கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 4,295; உயிரிழப்பு - 57 - கரோனா பாதிப்பு எண்ணிக்கை

TN Corona status today
கரோனா பாதிப்பு நிலவரம்
author img

By

Published : Oct 17, 2020, 6:14 PM IST

Updated : Oct 17, 2020, 9:00 PM IST

17:59 October 17

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 17) புதிதாக 4 ஆயிரத்து 295 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 57 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:   

தமிழ்நாட்டிலுள்ள 192 பரிசோதனை மையங்களின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், தமிழ்நாட்டிலிருந்து புதிதாக 4 ஆயிரத்து 295 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 88 லட்சத்து 56 ஆயிரத்து 280 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 486 நபர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் தற்போது 40 ஆயிரத்து 192 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 5 ஆயிரத்து 5 நபர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 32 ஆயிரத்து 708ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 57 நபர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 586ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்றைய பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,132

செங்கல்பட்டு - 231

திருவள்ளூர் - 218

மதுரை - 76

காஞ்சிபுரம் - 148

விருதுநகர் - 33

தூத்துக்குடி - 48

திருவண்ணாமலை - 62

வேலூர் - 91

திருநெல்வேலி - 47

தேனி - 29

ராணிப்பேட்டை - 66

கன்னியாகுமரி - 65

கோயம்புத்தூர் - 389

திருச்சிராப்பள்ளி - 67

கள்ளக்குறிச்சி - 45

விழுப்புரம் - 80

சேலம் - 240

ராமநாதபுரம் - 14

கடலூர் - 113

திண்டுக்கல் - 35

தஞ்சாவூர் - 101

சிவகங்கை - 27

தென்காசி - 12

புதுக்கோட்டை - 48

திருவாரூர் - 87

திருப்பத்தூர் - 32

அரியலூர் - 15

கிருஷ்ணகிரி - 69

திருப்பூர் - 159

தருமபுரி - 75

நீலகிரி - 88

ஈரோடு - 122

நாகப்பட்டினம் - 56

நாமக்கல் - 131

கரூர் - 36

பெரம்பலூர் - 8
 
இதையும் படிங்க: சென்னையில் 13,289 பேருக்கு கரோனா சிகிச்சை!
 
Last Updated : Oct 17, 2020, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.