ETV Bharat / city

ஊரடங்கு நீட்டிப்பு? - ஆலோசிக்கும் முதலமைச்சர் - ஊரடங்கு நீட்டிப்பு?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட்.6), கரோனா பரவல் தொடர்பாக மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கவுள்ளார்.

TN CM MK Stalin Discuss About The Curfew Extension with Officials Meeting on tomorrow

author img

By

Published : Aug 5, 2021, 9:44 PM IST

Updated : Aug 6, 2021, 7:32 AM IST

தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

மீண்டும் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 6) நண்பகல் 12.30 மணிக்கு மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களோடு அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார்.

அந்தக் கூட்டத்தின் இறுதியில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இதில் திரையரங்குகள், நட்சத்திர விடுதியில் இயங்கும் மதுக்கூடங்கள் ஆகியவை இயங்க அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வோம் - முன்னாள் கேப்டன் தனராஜ் பிள்ளை

Last Updated : Aug 6, 2021, 7:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.