ETV Bharat / city

மாணவனைக் கொல்ல கத்தியுடன் துரத்திய இளைஞர் கைது! - சாகுல் ஹமீது

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கத்தியை கையில் வைத்துக்கொண்டு மாணவனைக் கொல்வதற்காக துரத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Crime
author img

By

Published : Oct 21, 2019, 7:37 AM IST

அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(19). இவர் நந்தனம் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஸ்ரீதரன் கல்லூரியை முடித்து விட்டு நேற்று வழக்கம் போல், சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது ஷாகுல் ஹமீது (20) என்பவர் அவரை கத்தியால் குத்த துரத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன், அவரிடமிருந்து தப்பித்துக்கொள்ள ஓடினார். இதைப் பார்த்த ரயில்வே துறை காவலர்கள், ஷாகுல் ஹமீதை பிடித்து பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் புதுக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஷாகுல் ஹமீது மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவனை குத்த சகமாணவனே கத்தியைத் தூக்கிக் கொண்டு துரத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சாராய வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது; போலீஸ் அதிரடி

Intro:Body:ச.சிந்தலைபெருமாள் செய்தியாளர்
சென்னை - 20.10.19

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்ட முயன்ற மாணவர் கைது..

அரக்கோணம் பகுதியை சேர்ந்த மாணவர் ஸ்ரீதரன் (19).இவர் நந்தனம் கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரியை முடித்துவிட்டு 18k பேருந்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் மற்றொரு பேருந்திற்காக காத்திருந்து உள்ளார். அப்போது புது கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் பொன்னேரி பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (20) திடீரென்று கையில் கத்தியுடன் ஸ்ரீதரனை துரத்தி சென்றுள்ளார். அப்போது அல்லிக்குளம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் சாகுல் ஹமீதை பிடித்து பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளார். பின்னர் போலிசார் சாகுல் ஹமிது மீது வழக்குபதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி புழல் சிறையில் அடைத்தனர்..

tn_che_03_student_arrested_attempt_murder_case_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.