ETV Bharat / city

பட்ஜெட் 2020-21: சென்னை மெட்ரோவுக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு

author img

By

Published : Feb 14, 2020, 12:32 PM IST

சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைக்கான பங்கு மூலதன உதவி, சார்நிலைக்கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிக்க ரூ.3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

metro
metro

தமிழ்நாடு பட்ஜெட் 2020-21 சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து குறித்த அறிவிப்புகள்:

  • மாதவரம் - சோழிங்கநல்லூர், மாதவரம் - சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான 52.01 கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடம் விரைவில் உருவாக்கப்படும்.
  • இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல் அளித்துள்ளது, இதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்.
  • சென்னை மெட்ரோ ரயிலுக்கு பங்கு மூலதன உதவி, சார்நிலைக்கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிக்க ரூ.3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2020: புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.