ETV Bharat / city

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாள்கள் தொடர் விடுமுறை?

தமிழ்நாட்டில் உழைப்பாளர் தினம், ரம்ஜான் என அடுத்தடுத்து விடுமுறை வருவதால் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை?

author img

By

Published : Apr 30, 2022, 7:58 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஏப்.30) மற்றும் ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து மே 3ஆம் தேதியன்று ரம்ஜான் பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடுவில் இருக்கும் மே 2 வேலை நாளாக இருப்பதால் தொடர் விடுமுறைக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தது.

இதனையடுத்து தற்போது மே 2 ஆம் தேதியும் சேர்த்து விடுமுறை அளிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சருக்கு கடிதம்: மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா முதலமைச்சருக்கு தொடர் விடுமுறை அளிக்க கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து முதலமைச்சர் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஏதுவாக அன்றைய தினம் (மே 2) விடுமுறை அறிவிக்கும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:"அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியதாக ஏமாற்ற விரும்பவில்லை" முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.