ETV Bharat / city

உணவு மாணியத் தொகையை விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சரிடம் மனு - அமைச்சர் சக்கரபாணி ஒன்றிய அமைச்சருடன் சந்திப்பு

ஒன்றிய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்த தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உணவு மாணியத் தொகையை விடுவிக்க கோரி மனு அளித்தார்.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஒன்றிய அமைச்சருடன் சந்திப்பு

author img

By

Published : Sep 22, 2021, 6:54 AM IST

தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, ஒன்றிய உணவு, பொது விநியோகத்திட்ட அமைச்சர் பியூஸ் கோயலை இன்று (செப்.21) டெல்லி உத்யோக்பவனில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, தமிழ்நாடு மாநிலத்திற்கு வரவேண்டிய உணவு மானிய நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரியும், உணவுத்துறை குறித்த மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கினார்.

ஒன்றிய அமைச்சரை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி

இச்சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி, நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதின், நுகர்பொருள் வாணிபக் கழகமேலாண்மை இயக்குநர் வி. ராஜாராமன், ஆகியோரும் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள்: ஸ்டாலினை நேரில் சந்தித்து விவசாயிகள் நன்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.