ETV Bharat / city

1 மணி நிலவரப்படி 39.61% வாக்குகள் பதிவு - voter turnout TN

சென்னை: தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நேர நிலவரப்படி 39.61 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன என்று தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார்.

சத்யபிரத சாகு
சத்யபிரத சாகு
author img

By

Published : Apr 6, 2021, 1:40 PM IST

Updated : Apr 6, 2021, 1:59 PM IST

சட்டப்பேரவைத் தேர்தல் 2021 காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவருகின்றனர்.

இதனிடையே தமிழ்நாட்டில் காலை 9 மணி நேர நிலவரப்படி 13.8 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அதில், சென்னையில் 10.58 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார்.

அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 20.23 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அதைத்தொடர்ந்து காலை 11 மணி நேர நிலவரப்படி 26.29 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக நாமக்கல்லில் 28.33 விழுக்காடும், குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 20.98 விழுக்காடும் பதிவாகின.

அதையடுத்து தற்போது மதியம் 1 மணி நிலவரப்படி 39.61 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன என்று தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார்.

அதிகபட்சமாக விருதுநகரில் 41.79 விழுக்காடும், குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 32.29 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் 37.16 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு

மாவட்டம்வாக்குகள் பதிவு (விழுக்காடு)
திருவள்ளூர் 40.48
சென்னை 37.16
காஞ்சிபுரம் 41.51
வேலூர் 41.48
கிருஷ்ணகிரி 38.60
தர்மபுரி 40.69
திருவண்ணாமலை 39.78
விழுப்புரம் 41.68
சேலம் 39.63
நாமக்கல் 40.27
ஈரோடு 41.08
நீலகிரி 37.39
கோயம்புத்தூர் 38.67
திண்டுக்கல் 41.37
கரூர் 40.96
திருச்சி 41.26
பெரம்பலூர் 41.10
கடலூர் 40.07
நாகப்பட்டினம் 36.56
திருவாரூர் 41.07
தஞ்சாவூர் 40.68
புதுக்கோட்டை 40.21
சிவகங்கை 40.67
மதுரை 39.66
தேனி 38.99
விருதுநகர் 41.79
ராமநாதபுரம் 39.26
தூத்துக்குடி 39.60
திருநெல்வேலி 32.29
கன்னியாகுமரி 39.13
அரியலூர் 37.97
திருப்பூர் 40.80
கள்ளக்குறிச்சி 41.17
தென்காசி 39.17
செங்கல்பட்டு 35.43
திருப்பத்தூர் 40.73
ராணிப்பேட்டை 39.77
புதுச்சேரி53.01

இதையும் படிங்க: 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குகள் பதிவு - சத்யபிரத சாகு

Last Updated : Apr 6, 2021, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.