ETV Bharat / city

கரோனா பரிசோதனைக்கான ஆர்டி-பிசிஆர் கட்டணம் குறைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாெற்றைக் கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் கட்டணத்தை குறைத்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

test
test
author img

By

Published : Jan 5, 2021, 5:17 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், “கரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. முலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஆர்டி-பிசிஆர் கரோனா பரிசோதனைக்கான கட்டணம் 800 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை
கரோனா பரிசோதனைக்கான ஆர்டி-பிசிஆர் கட்டணம் குறைப்பு
தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைக்கான ஆர்டி-பிசிஆர் கட்டணம் ஏற்கனவே அதிகபட்சமாக மூவாயிரம் ரூபாய் வரை வசூல் செய்யலாம் என இருந்ததை 1,200 ரூபாயாகக் குறைத்தும், மேலும் வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் வசூல் செய்யலாம் என்றும் அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு போல் புதுச்சேரி, கேரளாவில் தைப்பூசத்திற்கு பொதுவிடுமுறை; கோரிக்கை வைக்கும் சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.