ETV Bharat / city

நியாவிலைக் கடை கோரிக்கைகள்; முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும் - தமிழ்நாடு நியாயவிலைக்கடை ஊழியர்கள் சங்கம்

சென்னை: நியாயவிலை கடைகளில் பணித்துறை, பணி வரன்முறை, சரியான எடையில் பொருள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் எங்களை அழைத்துப் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன்
author img

By

Published : Aug 8, 2019, 7:13 PM IST

தமிழ்நாடு நியாயவிலைக் கடை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சேப்பாக்கத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

“பணித்துறை, பணி வரன்முறை, சரியான எடையில் பொருள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எங்களை அழைத்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எங்களை உடனடியாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அது தவறும்பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.

Intro:nullBody:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 08.08.19

முதல்வர் அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்..

தமிழ்நாடு நியாயவிலைக்கடை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கல்ந்துகொண்டனர். அப்போது பேட்டியளித்த அரசு ஊழியர் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன்,
பனித்துறை, பணி வரன்முறை, சரியான எடையில் பொருள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் அழைத்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிருத்தி சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. எங்களை தமிழக முதல்வர் உடனடியாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் தவறினால் தொடர் போராட்டங்கள் நடப்படும் என்றார்..

tn_che_02_ration_shop_employees_protest_byte_script_7204894

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.