ETV Bharat / city

அரசு ஆசிரியர் பணி வயது உச்சவரம்பு ..  மருத்துவர் அன்புமணி வரவேற்பு - chennai district

அரசு ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அரசு ஆசிரியர்
அரசு ஆசிரியர்
author img

By

Published : Oct 19, 2021, 4:34 PM IST

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டரில் பதிவில், "அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-லிருந்து 45 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-லிருந்து 50 ஆகவும் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது 40 வயதை கடந்தவர்களின் ஆசிரியர் பணி கனவை நனவாக்க உதவும்!

ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை அகற்ற வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த ஒரு மாதத்தில் மருத்துவர் அய்யா இருமுறை இந்த கோரிக்கையை வலியுறுத்தினார். பா.ம.க.வின் கோரிக்கை ஓரளவாவது ஏற்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அன்புமணி இராமதாஸ் டுவிட்டர் பதிவு
அன்புமணி இராமதாஸ் டுவிட்டர் பதிவு

வயது வரம்பு உயர்வு அடுத்த ஆண்டு வரை மட்டுமே செல்லும் என அரசு அறிவித்திருப்பது நியாயமல்ல. அடுத்த ஆண்டிற்குள் 42 வயதை கடந்த அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க முடியாது. எனவே, வயது வரம்பு உயர்வு குறைந்தது பத்தாண்டுகளுக்கு செல்லும் என்று அறிவிக்க வேண்டும்". என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி இராமதாஸ் டுவிட்டர் பதிவு
அன்புமணி இராமதாஸ் டுவிட்டர் பதிவு

இதையும் படிங்க:மகளிர் மட்டும்... அதிரடி காட்டும் பிரியங்கா.. உத்தரப் பிரதேசத்தை கைப்பற்ற பலே திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.