ETV Bharat / city

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - poviarasan

சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் தென் மற்றும் உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

povi
author img

By

Published : Aug 7, 2019, 4:18 PM IST

சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

’வடமேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தென் மேற்கு பருவக்காற்று வழுவடைந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் தென் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மலை பகுதிகளில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி அவலாஞ்சியில் அதிகபட்ச மழையாக 41 செ.மீ மழையும், மேல் பவானியில் 22 செ.மீ மழையும், கோவை மாவட்டம் சின்னக்கள்ளாரு மற்றும் வால்பாறையில் 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கீ.மீ வேகத்தில் காற்று வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்’ என்றார்.

புவியரசன் பேட்டி

Intro:Body:வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி.

வட மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தென் மேற்கு பருவக்காற்று வழு அடைந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் தென் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மலை பகுதிகளில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி அவளிஞ்சியில் அதிகபட்ச மழையாக 41 செ.மீ மழையும், மேல் பவானியில் 22 செ.மீ மழையும், கோவை மாவட்டம் சின்னக்கள்ளாரு மற்றும் வால்பாறையில் 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்று மணிக்கு 40 முதல் 50 கீ.மீ வேகத்தில் வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்க படுகிறது.

சென்னை பொறுத்தவரை வானம் மேகம் முட்டத்துடன் காணப்படும் என தெரிவித்தார். நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.