ETV Bharat / city

புரட்சி பாரதம் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - புரட்சி பாரதம்

சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு கீழ்வைத்தியணான்குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

, AIADMK alliance,K.V.Kuppam Constituency, AIADMK Double leaves, சென்னை, Chennai latest, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், புரட்சி பாரதம் கீழ்வைத்தியணான்குப்பம் தொகுதியில் போட்டி, பூவை. ஜெகன்மூர்த்தி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி
puratchi-bharatham-contesting-at-kvkuppam-constituency-in-aiadmk-alliance
author img

By

Published : Mar 11, 2021, 6:06 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு கீழ்வைத்தியணான்குப்பம் (தனி) தொகுதியை ஒதுக்கி நேற்றிரவு (மார்ச் 10) இருக்கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகி உள்ளது.

, AIADMK alliance,K.V.Kuppam Constituency, AIADMK Double leaves, சென்னை, Chennai latest, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், புரட்சி பாரதம் கீழ்வைத்தியணான்குப்பம் தொகுதியில் போட்டி, பூவை. ஜெகன்மூர்த்தி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக - புரட்சி பாரதம் தொகுதி உடன்படிக்கை

மேலும், புரட்சி பாரதம் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்; புரட்சி பாரதம் சார்பில் பூவை. எம். ஜெகன்மூர்த்தியும் தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

இதையும் படிங்க: 'அரசு ஊழியர்கள் வாக்களிக்க போதுமான நேரம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'- சத்யபிரதா சாகு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.