சென்னை: புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தேசிய உயர் கல்வித் தகுதி குறித்த பல்கலைக்கழக மானியக் குழு புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உயர் கல்வியுடன் தொழிற்கல்வியை இணைந்து மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான வழிமுறைகளுடன் உயர்கல்வி தகுதிக்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உயர் கல்வியுடன் தொழிற்கல்வியையும் இணைந்து படிக்கும் வழிமுறைகளை உயர் கல்வித் தகுதிக்கான வரைவு வலியுறுத்துகிறது.
உயர்கல்வி தகுதிக்கான வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை பிப்ரவரி 13-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மக்களை மகிழ்வித்து சரித்திரம் படைத்தவர் நடிகர் நாகேஷ்...