ETV Bharat / city

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, குடியரசுத் தலைவர் ஆறுதல்! - எடப்பாடி பழனிசாமிக்கு ராம்நாத் கோவிந்த் கடிதம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான நிலையில், முதலமைச்சருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

President Ram Nath Kovind Condolence letter to Tamil Nadu CM Edappadi K Palaniswami President Ram Nath Kovind Tamil Nadu CM Edappadi K Palaniswami எடப்பாடி பழனிசாமி தாயார் மரணம், குடியரசுத் தலைவர் இரங்கல் எடப்பாடி பழனிசாமிக்கு ராம்நாத் கோவிந்த் கடிதம் ராம்நாத் கோவிந்த் இரங்கல் கடிதம்

author img

By

Published : Oct 14, 2020, 2:01 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (வயது 93) அக்.12ஆம் தேதி காலமானார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆறுதல் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

13ஆம் தேதி எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், “தங்களின் தாயார் திருமதி தவுசாயம்மாள் தவறிவிட்டார் என்பதை அறிந்து கவலையுற்றேன்.

உங்கள் குடும்பத்தில் ஒருவரை போல், நான் இந்தத் துயரில் பங்குக்கொள்கிறேன். இந்தத் துயரிலிருந்து மீண்டு வர சக்தி கிடைக்கட்டும். என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சர் தாயார் மறைவு: துணை முதலமைச்சர் நேரில் ஆறுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.