ETV Bharat / city

இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கோவை: பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

tk
author img

By

Published : Mar 12, 2019, 2:47 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியி ஒரு கும்பல் இளம்பெண்னை பாலியல் துன்புறுத்தல் செய்து அதனை படமெடுத்து வீடியோவாக வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோல் 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வெளியான தகவல்கள் தமிழக மக்களை உலுக்கி எடுத்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் அரசியல் கட்சியினருக்கும், முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதற்கிடையே இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்திவந்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் தலைமை இயக்குநர் தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Intro:Body:

சு.சீனிவாசன்.       கோவை

பாஜக கட்சிக்கு கூட்டணியில் எந்த பிரச்சணையும் கட்சிக்கும், யாரோடும் கிடையாது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி போராட்டம் குறித்த கேள்விக்கு, தேர்தல் வருவதற்கான அறிகுறி எனவும், தேர்தல் வரும் போது இதுபோல நடக்குமெனவும் பதிலளித்தார். தமிழகம் மிக முக்கியமான மையமாக பாஜக நினைக்கிறது எனவும், தமிழகத்திற்கு மத்திய அரசு பல திட்டங்களை கொடுத்துள்ளது எனவும் கூறிய அவர், பாஜக தலைவர் அமித்ஷா வருகை பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தை தருமென தெரிவித்தார்.

கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசிக்கொண்டுள்ளோம் எனவும், அது நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். கூட்டணிக்காக சில கட்சிகள் தேமுதிக காலில் விழுவதாக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கருத்து குறித்த கேள்விக்கு, விழுந்தவர்கள் பலமுள்ளவர்களாக இருக்கமாட்டார்கள் என தெரிவித்தார். மேலும் ஒரு தூணோடு, இன்னோரு தூண் நின்றால் தான் பலம் பொருந்தியதாக இருக்குமெனவும், ஒரு தூணில் இன்னோரு தூண் விழுந்தால், அது பலம் அல்ல எனவும் அவர் கூறினார். 

தம்பிதுரை கருத்துகள் கூட்டணிக்கு இடையூறாக இருக்கிறதா என்ற கேள்விக்கு, கருத்து சொல்ல விரும்பவில்லை என பதிலளித்தார். தம்பிதுரை தனக்கு நெருங்கிய சகோதரர் எனவும், தினமும் நாங்கள் பேசிக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பாஜக கட்சிக்கு கூட்டணியில் எந்த பிரச்சணையும் கட்சிக்கும், யாரோடும் கிடையாது என அவர் தெரிவித்தார். ஒரிரு நாளில் கூட்டணி அறிவிக்கப்படுமென அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூறியிருப்பது சரியாக இருக்குமெனவும், கூட்டணி தொடர்பாக இன்று அறிவிக்க வாய்ப்பில்லை எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

Video in ftp

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.