காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையேயான சந்திப்பு இன்று நிகழவுள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் புறப்பட்டார்.
-
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும். pic.twitter.com/d3nrL0kipn
— Narendra Modi (@narendramodi) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும். pic.twitter.com/d3nrL0kipn
— Narendra Modi (@narendramodi) October 11, 2019சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும். pic.twitter.com/d3nrL0kipn
— Narendra Modi (@narendramodi) October 11, 2019
இந்நிலையில் தற்போது நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், "சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா-சீனா இடையேயான உறவு இந்த உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்" என மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதையே அவர் சீனா மொழியிலும் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.