ETV Bharat / city

யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி!

author img

By

Published : Jun 2, 2022, 10:21 PM IST

யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

police custody
police custody

சென்னை: இந்து சமய அறநிலையதுறைக்கு சொந்தமான கோயிலை புனரமைப்பதாக கூறி பணம் வசூல் செய்ததாக எழுந்த புகாரில், ஆவடி அடுத்த மிட்டனமல்லி பகுதியை சேர்ந்த யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கார்த்திக் கோபிநாத்தை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் ஸ்டாலின், யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் விசாரிக்கும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரம்: 7 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.