ETV Bharat / city

பள்ளி மாணவர்களை தத்தெடுத்த முன்னாள் மாணவர்கள்!

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களை, அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தத்தெடுத்து உதவி செய்த சம்பவம் ஆசிரியர்களை நெகிழச் செய்துள்ளது.

NOTE BOOKS
author img

By

Published : Aug 13, 2019, 6:43 PM IST

சென்னை அடுத்த திருவேற்காடு பகுதியில் தேவி கருமாரியம்மன் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1991 முதல் 1993-ஆம் ஆண்டு வரையில் பயின்ற மாணவர்கள் தற்போது அரசு, தனியார் துறைகளில் உயர்பதவியில் இருக்கின்றனர்.

OLD STUDENTS  HELIPING TO STUDENTS  GOVERNMENT SCHOOL  முன்னாள் மாணவர்கள்  தாய், தந்தை இல்லாத மாணவர்கள்
தாய், தந்தை இல்லாத மாணவர்களை தத்தெடுத்த முன்னாள் மாணவர்கள்

இந்நிலையில் அவர்கள் அனைவரும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கதோடு தற்போது ஒன்றிணைந்துள்ளனர்.

அதன்படி பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்கள், தலைமையாசிரியர் அறிவுறுத்தலின்படி தாய், தந்தையை இழந்த 13 மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவ முன்வந்தனர். குறிப்பாக, அந்த மாணவர்களுக்கு ரூ.40ஆயிரம் நிதியுதவி, நோட்டு மற்றும் புத்தகங்கள் உள்ளிட்டவற்றையும் வழங்கினர்.

தேவி கருமாரியம்மன் அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்

மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில், இதுபோல் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து உதவி செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

Intro:அரசு பள்ளி மாணவர்களை தத்தெடுத்த அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள்.
Body:சென்னை அடுத்த திருவேற்காடு கருமாரியம்மன் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு 1991 முதல் 1993 ம் ஆண்டு வரையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் உயரப்பதவிகளில் உள்ளனர்.இவர்கள் தாங்கள் பயின்ற அரசுபள்ளிக்கு உதவி செய்ய முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேவி கருமாரியம்மன் அரசு பள்ளியை சேர்ந்த தாய் தந்தை இல்லாத 13 மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களது கல்வி தேவைக்கான தொகை 40000 முழுவதையும் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கியுள்ளனர்.
Conclusion:இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில் நாங்கள் இந்த பள்ளியில் 1991 முதல் 1993 வரை கல்வி பயின்ட்றோம் தற்போது அரசு துறை தனியார் துறைகளில் உயர்ப்பதவிகளில் இருக்கின்றோம்.எனவே எங்களால் முடிந்த உதவியை இந்த பள்ளிக்கு செய்ய நினைத்து நாங்கள் குழுவாக இணைந்து முடிவெடுத்தோம்.இதன்படி தலைமையாசிரியர் அறிவுறுதலின் படி பல்வேறு வகுப்புகளை சேர்ந்த தாய் தந்தை இல்லாத 13 மாணவ மாணவிகள் கண்டுபிடிக்க பட்டனர்.இவர்களது கல்வி தேவை அறிந்து அனைவரின் பங்களிப்புடன் 40000 ரூபாய் நிதியை அவர்களது தலைமையாசிரியாரிடம் வழங்கியுள்ளோம்.மேலும் அவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம் உபகரணங்கள் ஆகியவற்றையும் வழங்கியுள்ளோம்.இது இனிவரும்காலங்களிலும் தொடர்ந்து செய்யஉள்ளதாக தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.