ETV Bharat / city

சீமானின் 2ஆம் கட்டப் பரப்புரைப் பயணத்திட்டம் அறிவிப்பு - Seeman contesting in Tiruvottiyur constituency

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது இரண்டாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார்.

சீமானின் 2ஆம் கட்டப் பரப்புரைப் பயணத்திட்டம் அறிவிப்பு

author img

By

Published : Mar 15, 2021, 6:58 PM IST

இதுகுறித்து செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 'விவசாயி' சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை மணலி மீனாட்சி திரையரங்கம் அருகில் தனது பரப்புரையை தொடங்குகிறார். இரவு 8.00 மணியளவில் மணலி திருவள்ளுவர் தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டப் பரப்புரைப் பயணத்திட்டம்

நாள்காலை 10 மணி முதல்மாலை 04 மணி முதல்
16-03-2021
செவ்வாய்க்கிழமை
செய்தியாளர்கள் சந்திப்பு
(சென்னை)
செய்யூர்(கல்பாக்கம்), வானூர்(கோட்டக்குப்பம்), புதுச்சேரி (பொதுக்கூட்டம்)
17-03-2021
புதன்கிழமை
கடலூர், புவனகிரி, சிதம்பரம், சீர்காழி, பூம்புகார்காரைக்கால், நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி,
பட்டுக்கோட்டை (பொதுக்கூட்டம்)
18-03-2021
வியாழக்கிழமை
பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, திருப்பத்தூர்சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, இராமநாதபுரம்
19-03-2021
வெள்ளிக்கிழமை
முதுகுளத்தூர் (சாயல்குடி),
விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் (குறுக்குசாலை), தூத்துக்குடி
நாங்குநேரி, இராதாபுரம் (வள்ளியூர்), நாகர்கோவில் (பொதுக்கூட்டம்)
20-03-2021
சனிக்கிழமை
திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், தென்காசிகடையநல்லூர், வாசுதேவநல்லூர், இராசபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர்,
21-03-2021
ஞாயிற்றுக்கிழமை
திருமங்கலம் (பேரையூர்), உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம்நிலக்கோட்டை (வத்தலகுண்டு), நிலக்கோட்டை, சோழவந்தான் (வாடிப்பட்டி), மதுரை(பொதுக்கூட்டம்)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.