- 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய்கள் இருப்போர், இல்லாதவர்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நடைமுறை நாடுமுழுவதும் இன்று அமலுக்கு வருகிறது.கரோனா தடுப்பூசி
- கரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று முதல் விமான நிலையங்களில் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்படவுள்ளன.விமானம்
- கோயம்புத்தூரில் இன்று ஒரே நாளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பரப்புரையில் ஈடுபடுகின்றனர்.முதலமைச்சர் - திமுக தலைவர்
- பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புதுச்சேரி வருகிறார். தொடர்ந்து அரவக்குறிச்சி தொகுதியில் அமித்ஷா பரப்புரை மேற்கொள்கிறார்.மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா
- மக்களின் பொது சேமிப்பிற்கான வட்டி விகிதத்தை மத்திய நிதியமைச்சகம் குறைத்துள்ளது. அதன்படி, அரசு விதித்த வட்டி விகித மாற்றங்கள் இன்று முதல் அமல்படுத்தப்படுகின்றன.சேமிப்பு வட்டி குறைப்பு
- மேற்கு வங்கத்தில் இன்று 24 பர்கனாஸ், பஷிம் மேதினிபூர், பங்குரா, பர்பா மேதினிபூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அம்மாநிலத்தின் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.மேற்கு வங்க தேர்தல்
- அசாமில் சட்டப்பேரவையில் உள்ள 39 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.அசாம் தேர்தல்
இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - ஏப்ரல் 1 நிகழ்வுகள்
இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.

NEWS TODAY on april 1