பெண் குழந்தைகளின் உரிமைக்காகவும், அவர்கள் சந்தித்து வரும் ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தவும் கடந்த 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மூலம் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இன்று 8ஆவது ஆண்டாக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அமைச்சர் ஜெயக்குமார், தனது பேத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது வாழ்த்தைப் பதிவு செய்தார்.
அதில்," உரிமையை பெறு! உரக்கப் பேசு ! உயர்ந்து நில் ! உயர செல்!
உலகம் உனது !
எதற்கும் தயங்காதே !
முன்னே செல்!
முன்னெடுத்துச் செல்! அனைவருக்கும் சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..." என குறிப்பிட்டிருந்தார்.
-
உரிமையை பெறு! உரக்க பேசு ! உயர்ந்து நில் ! உயர செல்!
— DJayakumar (@offiofDJ) October 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
உலகம் உனது !
எதற்கும் தயங்காதே !
முன்னே செல்!
முன்னெடுத்துச் செல்! அனைவருக்கும் சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...#internationalgirlchildday pic.twitter.com/MbhqI7HSiZ
">உரிமையை பெறு! உரக்க பேசு ! உயர்ந்து நில் ! உயர செல்!
— DJayakumar (@offiofDJ) October 11, 2020
உலகம் உனது !
எதற்கும் தயங்காதே !
முன்னே செல்!
முன்னெடுத்துச் செல்! அனைவருக்கும் சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...#internationalgirlchildday pic.twitter.com/MbhqI7HSiZஉரிமையை பெறு! உரக்க பேசு ! உயர்ந்து நில் ! உயர செல்!
— DJayakumar (@offiofDJ) October 11, 2020
உலகம் உனது !
எதற்கும் தயங்காதே !
முன்னே செல்!
முன்னெடுத்துச் செல்! அனைவருக்கும் சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...#internationalgirlchildday pic.twitter.com/MbhqI7HSiZ
இதையும் படிங்க... பெண் குழந்தைகளை காப்போம்...!