ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - NEWS Today

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

இன்றைய நிகழ்வுகள்
இன்றைய நிகழ்வுகள்
author img

By

Published : Oct 4, 2020, 6:24 AM IST

Updated : Oct 4, 2020, 7:02 AM IST

  • ராகுல் இன்றுமுதல் டிராக்டர் பேரணி!
    ராகுல் டிராக்டர் பேரணி
    ராகுல் டிராக்டர் பேரணி

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இன்றுமுதல் மூன்று நாள்களுக்கு டிராக்டர் பேரணியில் ஈடுபடுகிறார்.

  • இன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்!
    தேசியக்கொடி அரைக்கம்பத்தில்
    தேசியக்கொடி அரைக்கம்பத்தில்

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கும்விதமாக தேசியக்கொடி இன்று அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 இந்தியாவில் இன்று அறிமுகம்
    இன்ஃபினிக்ஸ் ஹாட் 10
    இன்ஃபினிக்ஸ் ஹாட் 10

இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. ஹாட் 10 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியாக கிடைக்கும் என்பதையும் இன்ஃபினிக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பக அம்சம் கொண்டது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 10W சார்ஜிங் வேகத்திற்கான ஆதரவுடன் 5,200 mAh மின்கலனைக் கொண்டுள்ளது.

  • பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இன்று தொடக்கம்
    பிக்பாஸ்
    பிக்பாஸ்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இன்று தொடங்குகிறது. மற்ற மூன்று சீசன்களைப் போலவே இதையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வாகும் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பாக, கரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

  • சர்வதேச வன விலங்கு நாள்
    வன விலங்கு தினம்
    வன விலங்கு தினம்

விலங்குகளின் மீது அதிகரித்துள்ள விழிப்புணர்வு, கல்வியின் மூலம் விலங்குகளை எப்போதும் உணர்வுள்ள மனிதர்களாக அங்கீகரிக்கும் ஒரு உலகத்தை நாம் உருவாக்க முடியும். மேலும் அவற்றின் நலனுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

  • ஐபிஎல் 2020 இன்று: 2 போட்டிகள்!
    ஐபிஎல் 2020
    ஐபிஎல் 2020

பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சன் ரைசர்ஸ் விளையாடுகின்றன. மாலை 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

Last Updated : Oct 4, 2020, 7:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.