ETV Bharat / city

IIT மெட்ராஸ் ஆய்வு - ஸ்ட்ரெய்ட் டிரெய்னிங் வால்ஸை ஏற்படுத்தி வெள்ளப்பெருக்கை குறைப்பது குறித்த விவாதம்!

author img

By

Published : Sep 14, 2020, 9:28 PM IST

Updated : Sep 15, 2020, 1:29 AM IST

IIT மெட்ராஸ் ஆய்வு, எண்ணூர் கடர்கழியில் 'ஸ்ட்ரெய்ட் டிரெய்னிங் வால்ஸை' ஏற்படுத்தி வட சென்னையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை குறைப்பது குறித்து விவாதத்தை தொடங்கியுள்ளது.

IIT Madras Study moots Straight Training Walls

IIT மெட்ராஸின் இந்த ஆய்வு மதிமிஞ்சிய அளவில் புயலின் வேகம் மற்றும் கடல் அலைகள் உயர எழும்புவதோடு கூடவே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலைமையை மையமாகக் கொண்டு கடற்கழியின் முகத்துவாரத்தில் இந்த சுவர்களை எழுப்பி தூர் எடுப்பதின் மூலம் நகரத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கை கணிசமான அளவில் குறைக்க முடியும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.

சென்னை, 14 செப்டம்பர் 2020 : இண்டியன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் சென்னையிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் ஏற்படும் வெள்ளத்தை ஆய்வு செய்து, நீரோட்டத்திற்கு எதிராக உண்டாகும் வெள்ளப்பெருக்கை கணிசமாகக் குறைக்கும் பொருட்டு எண்ணூர் கடற்கழியின் முகத்துவாரத்தில் ஸ்ட்ரெய்ட் டிரெய்னிங் சுவர்களைஎழுப்பலாம் என்ற யோசனையை தெரிவித்திருக்கிறது.

இந்த ஆய்வானது, மிதமிஞ்சிய அளவில் புயலின் வேகம் மற்றும் ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துவதோடு கடல் அலைகள் உயர எழும்பும் சூழ்நிலையில் முக்கிய கவனம் செலுத்தி, கடற்கழியின் முகத்துவாரத்திலும், மற்றும் முகத்துவாரத்தின் மிகவும் குறுகலான பகுதியிலும் பெருமளவில் தூர்கள் அடைத்துக் கொள்வதால் அது ஆற்றோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை கண்டுபிடித்துள்ளது.

IIT மெட்ராஸ் ஆய்வு
IIT மெட்ராஸ் ஆய்வு

மேற்கொண்டு இந்த ஆய்வு, கடற்கழியின் முகத்துவாரத்தில் ஸ்ட்ரெய்ட் டிரெய்னிங் சுவர்களை எழுப்புவதாலும், ரெகுலராக தூர் எடுப்பதின் மூலமாகவும் இந்த நிலைமையை சீராக்கி மேம்படுத்தலாம் என்றும் அதன் மூலமாக வெள்ள அபாயத்தை கணிசமாக குறைக்க முடியும் என்றும் தெளிவாக காட்டுகிறது. இதற்கு முன்பாக உத்தேசிக்கப்பட்ட முகத்துவராத்தில் குழிவான டிரெய்னிங் சுவர்களை எழுப்புவது என்ற மாற்று யோசனை நிலைமையை மேலும் மோசமாக்கி அது கடற்கழியின் முகத்துவாரத்தில் கடல்நீர் பரிமாற்றம் தடையின்றி ஏற்படுவதைத் தடுத்து அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்தை அதிகரித்திருக்க கூடும் என்றும் காட்டுகிறது.

இந்த ஆய்வு, சென்னையில் காமராஜர் துறைமுகத்தால் (முன்னாள் எண்ணூர் துறைமுகம்) நியமிக்கப்பட்டது. கோசதலையார் ஆற்றுப்படுகையை சுற்றிலுமுள்ள பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை குறைப்பதற்கு தீர்வு காணும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஆய்வை டிபார்ட்மென்ட் ஆஃப் ஓஷியன் டிரெய்னிங், IIT மெட்ராஸின் புரொஃபஸர் K. முரளி, புரொஃபஸர் S.A. சன்னாசிராஜ் மற்றும் புரொஃபஸர் V. சுந்தர் ஆகியோர் மேற்கொண்டனர்.

கடற்கழியில் ஸ்ட்ரெய்ட் டிரெய்னிங் சுவர்களை கட்டி எழுப்பும் தங்களின் திட்டத்தை விரிவாக விளக்கிப் பேசிய புரொஃபஸர் S.A. சன்னாசிராஜ், டிபார்ட்மென்ட் ஆஃப் ஓஷியன் என்ஜீனியரிங், IIT மெட்ராஸ், “டிபார்ட்மென்ட் ஆஃப் ஓஷியன் என்ஜீனியரிங் IIT மெட்ராஸின் நிபுணத்துவம் மற்றும் அனுவபமுதிர்ச்சியின் அடிப்படையில், ஆற்று முகத்துவாரத்தில் பயிற்சி பெற்று பணியாற்றும் ஆராய்ச்சியாளர்களின் கூற்று அடிப்படையில், கடற்கரை ஓரத்தின் முனைப்பிலிருந்து கடற்கழியின் இருபுறங்களிலும் தண்ணீரின் ஆழம் 5 மீ வரை செங்குத்தான அளவில் டிரெய்னிங் சுவர்களின் ஜோடியை கட்டுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டதுஎன்று தெரிவித்தார்.

IIT மெட்ராஸ் ஆய்வு
IIT மெட்ராஸ் ஆய்வு

புரொஃபஸர் V. சுந்தர், டிபார்ட்மென்ட் ஆஃப் ஓஷியன் என்ஜீனியரிங், IIT மெட்ராஸ் கூறுகையில், போதுமான கிரஸ்ட் உயரத்தில் ஒரு நேரான கட்டமானம் ஃப்ளஷ்ஷிங்கிற்கு டைடல் பிரிஸம் நுழைவை உறுதிபடுத்துவற்கு அத்தியாவசியமாகும். மேலும் ஸதர்ன் டிரெய்னிங் சுவரின் ஷோர்லைன் சவுத் அதன் உச்சியை எட்டும் தறுவாயில் அகழ்ந்து தூர் வாருதல் அல்லது தண்ணீரின் ஆழத்தை மேற்கொண்டு 6 முதல் 7 செமீ வரை விஸ்தரிப்பதை சிரமமில்லாமல் மேற்கொள்வது மிகவும் சாத்தியமான ஒன்றாகும். மேற்கொண்டு இந்த ஸ்ட்ரெய்ட் டிரெய்னிங் சுவர்கள் IIT மெட்ராஸால் உருவாக்கப்பட்ட தற்போதுள்ள கடல் அரிப்பு தடுப்போடு ஒன்றிணைந்து செயல்புரியும் மற்றும் கடற்கரை ஓரங்களையும் இது பாதுகாக்கும்.

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சம்பவம் மூன்று கடற்கழிகள்- அதாவது அடையார், கூவம் மற்றும் எண்ணூர்- மிகப்பெரிய சிக்கல்களாக திகழ்கின்றன. காரணம், அவற்றின் முகத்துவாரங்களில் மணல் தடுப்பு உருவாவதேயாகும். இதன் விளைவால், கரையோரப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் கணிசமான அளவில் வெள்ளம் புகுந்து கொள்கிறது மற்றும் கரையோர கிராமங்களின் தாக்கம், மீன்பிடிப்பு வேலை தடைபடுதல், நீரோட்டத்திற்கு எதிர் திசையிலுள்ள பகுதிகளின் இண்டஸ்ட்ரியல் நெட்வொர்க், சாலை ஆக்கிரமிப்பு மற்றும் சட்டத்திற்கு புறம்பான வகையில் கழிவுகளை அகற்றுதல் போன்ற பாதிப்புகளுக்கும் உள்ளாக வேண்டியிருக்கிறது.

IIT ஆராய்ச்சியாளர்கள் இந்த பிரச்சனையின் பின்னணியைப் பற்றி செய்த ஆய்வுகளைக் குறித்து விளக்குகையில் புரொஃபஸர் V. முரளி, டிபார்ட்மென்ட் ஆஃப் ஓஷியன் என்ஜீனியரிங், IIT மெட்ராஸ் இவ்வாறு கூறினார் – கூவம் கடற்கழி முகத்துவாரத்தில் ஒரு ஜோடி டிரெய்னிங் சுவர்களை கட்டி அதன் மூலம் மணல் திட்டு உருவாவதை தடுக்கவும்/ குறைக்கவும் மேற்கொள்ளப்பட்ட முந்தைய பல்வேறு முயற்சிகள் பல்வேறு காரணங்களுக்காக தேவையான பலன்களை தரவில்லை. இதற்கு முக்கிய காரணம், கடற்கரை ஓரங்களில் (படம் 1-ல் குறியீடு செய்யப்பட்டுள்ளது) ஸதர்ன் டிரெய்னிங் சுவரின் சாய்மானமாகும். அது குறிப்பாக மழை பெய்யாத காலங்களில் அது வண்டல் கழிவு படிமானங்களை கடலுக்குள் பயனுள்ள வகையில் அடித்துச் செல்லப்படுவதைக குறைத்து விடுகிறது. குறைவான கிரெஸ்ட்டை உயரப்படுத்தி நிலைநிறுத்துவது “லிட்டோரல் டிரிஃப்ட் “என்றழைக்கப்படும் கடற்கரையை நோக்கி நகரும் மணலுக்கு தேவைப்படும் அளவை விட குறைவானதாகும். அது முகத்துவாரத்திலுள்ள மணல் படிமானத்தை கடந்து சென்று விடுகிறது. இவையனைத்தும் கடந்த காலத்தில் இழைத்த தவறுகளிலிருந்து கற்றுக் கொள்வதற்கு வழி வகுக்கிறது.''

எண்ணூர் கடற்குழியானது, சென்னை எண்ணூரில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகத்தின் தெற்கு பகுதியை நோக்கியுள்ளது. சரித்திர சித்திரங்கள் மாதந்தோறும் வேறுபடும் அலைகள் மற்றும் புயல் உருவாகும் சூழல் அதோடு மழை பெய்வது போன்றவற்றால் நிகர கடற்கரை வண்டல் அனுப்பப்படும் விகிதாச்சாரத்தைப் பொறுத்து மாறுவதைக் காட்டுகின்றன.

ஓர் சமச்சீரான சுற்றுச்சூழல் அமைப்பு / சுற்றுச்சூழலில் நுழைவாயிலின் முகத்துவாரம் தொடர்ந்து திறந்து இருப்பதையும், தண்ணீர் மாறி மாறி வருவதையும் உறுதிபடுத்துவது அவசியமாகும். அடித்துச் செல்லப்படும் வண்டல்கள் பெருமளவில் படிவது அதோடு படுகைகளில் கலக்கும் நீரால் இந்த நுழைவாயில்கள் வண்டல் படிமானத்தின் ஸிங்க் ஆக செயல்பட்டு மணல் திட்டு உருவாவதற்கு வழிசெய்து விடுகிறது. இதன் தொடர் விளைவாக, ஹைட்ரோடைனமிக்ஸ் மாற்றம் பெருகின்றன. நுழைவாயிலின் ஸ்திரத்தன்மை வீழ்ச்சியடைகிறது, அதனைத் தொடர்ந்து கரையோரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.

IIT மெட்ராஸின் விஸ்தீரணமான அறிக்கை, மிதமிஞ்சிய சம்பவம் நிலப்பகுதி மற்றும் கடல் ஆகிய இரண்டு வித்தியாசமான சாத்தியக்கூறுகளையும் பரிசோதித்துப் பார்த்தது. அந்த ஆய்வுகள் அந்தந்த MSL-ஐப் பொறுத்தமட்டில் அப்பிராந்தியத்தில் வெள்ளம் நிரம்பி வழிவதற்கு வழி செய்து விடும் என வெளிப்படுத்தியுள்ளன. அடையார் மற்றும் கூவம் கடற்கழிவுகள் பற்றிய விரிவான ஆய்வும் IIT மெட்ராஸால் ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: புற்றுநோய் சிகிச்சைக்கு பலனளிக்கும் மஞ்சள் - ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு!

Last Updated : Sep 15, 2020, 1:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.