ETV Bharat / city

விநாயகர் சதுர்த்திக்கு ஆளுநர் வாழ்த்து

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்திக்கு ஆளுநர் வாழ்த்து
விநாயகர் சதுர்த்திக்கு ஆளுநர் வாழ்த்து
author img

By

Published : Aug 30, 2022, 5:49 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,

"விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் உருவகமான விநாயகப் பெருமானின் பிறப்பை விநாயகர் சதுர்த்தி குறிக்கிறது.

கணேஷ் சதுர்த்தி ஆசீர்வாதத்துடன் நமது கூட்டு மற்றும் தனிப்பட்ட இலக்குகளை நோக்கிய நமது அனைத்து முயற்சிகளும் செயல்களும் எந்த தடையும் இல்லாமல் வெற்றிகரமாக இருக்கட்டும்.

இந்த திருநாளானது புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் உறுதியுடனும் புதிய தொடக்கங்கள் நம் நாட்டிற்கு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்டு வரட்டும். இந்த மாபெரும் திருவிழா அனைவருக்கும் அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் செழுமை ஆகியவற்றைக் கொண்டு வரட்டும். 'இனிய விநாயகர் சதுர்த்தி 2022க்கு எனது நல்வாழ்த்துக்கள்' ", எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வந்த வரலாறு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.