காவல் துறை பெண் அலுவலர் பாலியல் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இந்த வழக்கில் இன்று (மார்ச் 1) பிற்பகல் 2.15 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
காவல் துறை பெண் அலுவலர் பாலியல் விவகாரம்: தாமாக வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி
sexual abuse case
10:59 March 01
10:59 March 01
காவல் துறை பெண் அலுவலர் பாலியல் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இந்த வழக்கில் இன்று (மார்ச் 1) பிற்பகல் 2.15 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Last Updated : Mar 1, 2021, 2:40 PM IST
TAGGED:
sexual abuse case