ETV Bharat / city

பிரதமரிடம் புகார் அளிக்கப் போகிறாரா ஃபாத்திமா லத்தீப்பின் தந்தை!

சென்னை: ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக, அவரது தந்தை பிரதமர் மோடியிடம் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

#JusticeForFathimaLatheef
மோடியிடம் புகார் அளிக்க போகிறாரா ஃபாத்திமா லத்திப்பின் தந்தை
author img

By

Published : Nov 27, 2019, 11:01 AM IST

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த 8ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முதற்கட்டமாக கோட்டூர்புரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை சந்தித்து தற்கொலை தொடர்பான செல்போன் பதிவுகளுடன் புகார் அளித்தார்.

இதனையடுத்து சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வழக்கை, மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் இந்த தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், இன்று ஃபாத்திமா லத்தீபின் செல்போனை தடயவியல் துறை அலுவலகத்தில், அவரது தந்தை அப்துல் லத்தீப் முன்னிலையில் திறந்து காண்பிக்க உள்ளனர்.

மேலும் அப்துல் லத்தீப்பிடம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர். பிறகு, நாளை பிரதமரிடம் ஃபாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக, அவரது தந்தைப் புகார் அளிக்க செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க:

'ஃபாத்திமா தற்கொலையில் யாரைப் பாதுகாக்க முயற்சி நடக்கிறது' - மக்களவையில் கனிமொழி எம்.பி., கேள்வி

Intro:Body:ஐ ஐ டியில் கேரள மாணவி மரணம் தொடர்பாக பாத்திமா லத்திபின் செல்போனை இன்று தடயவியல் துறை அலுவலகத்தில் அவரது தந்தை அப்துல் லத்திப் முன்னிலையில் மத்திய குற்றப்பிரிவு போலிசார் திறந்து காண்பிக்க உள்ளனர்..

மேலும் அப்துல் லத்திப்பிடம் மத்திய குற்றப்பிரிவு போலிசார் விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர். பிறகு நாளை பிரதமரிடம் பாத்திமா லத்திப் தற்கொலை தொடர்பாக அவரது தந்தை புகார் அளிக்க செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.