ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 1 pm
top ten news at 1 pm
author img

By

Published : Oct 10, 2021, 1:17 PM IST

1.ஜம்மு காஷ்மீரை சுற்றி வளைத்த என்ஐஏ.. 16 இடங்களில் ரெய்டு!

ஜம்மு காஷ்மீரின் 16 இடங்களில் என்ஐஏ (தேசிய பாதுகாப்பு முகமை) அலுவலர்கள் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.

2.உலகின் முதல் மலேரியா தடுப்பூசி.. பாரத் பயோடெக் சாதனை!

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.

3.லக்கிம்பூர் வன்முறை; ஒன்றிய அமைச்சர் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

நாட்டை உலுக்கிய லக்கிம்பூர் வன்முறை வழக்கில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

4.தெலங்கானாவில் கனமழை; சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழப்பு!

தெலங்கானாவில் பெய்த கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

5.மெரினா பீச்: பாதுகாவலர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை - நடவடிக்கை எடுக்குமா அரசு!

சென்னை மெரினா கடற்கரையில், கடற்கரை மீட்பு படையினர் தங்க இடமின்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

6.HBD லொள்ளு சபா மனோகர்

நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா மனோகர் இன்று தனது 67ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

7.ஆசிரமத்துக்கு சென்ற மனைவி - கட்டையால் அடித்து கொலை செய்த கணவன்

சென்னையில் அடிக்கடி ஆசிரமத்துக்கு சென்ற மனைவியை, கணவன் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

8.அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 101 ரூபாய் 53 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து 97 ரூபாய் 26 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

9.மூத்த கன்னட நடிகர் சத்யஜித் காலமானார்!

தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 650க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கன்னட மூத்த நடிகர் சத்யஜித் காலமானார். அவருக்கு வயது 72.

10.சிபிசிஐடி அலுவலகம் அருகே ஆண் சடலம்

சிபிசிஐடி அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.