ETV Bharat / city

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1Pm - etv bharat top ten news one pm

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm
author img

By

Published : Aug 5, 2021, 12:49 PM IST

நடிகர் தனுஷ் சொகுசு கார் வழக்கு - நீதிபதி சரமாரி கேள்வி

பெட்ரோல் போடும் பால்காரர் முதல் சோப்பு வாங்கும் பொதுமக்கள் வரை ஏழை நடுத்தர மக்கள் கூட வரி செலுத்தும்போது, சொகுசு காருக்கு நுழைவு வரி கட்ட ஏன் தயங்குகிறீர்கள் என நடிகர் தனுஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம்!

தமிழ்நாட்டில், பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்து தலைவர்கள் ,தமிழறிஞர்கள் பெயருக்கு பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000: ஆகஸ்ட் 15இல் அறிவிக்கிறார் ஸ்டாலின்?

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஆட்சிக்கு வந்தவுடன் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு சுதந்திர தின (விடுதலை நாள்) உரையில் வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திரப்பதிவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

போலி ஆவணப்பதிவினை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பத்திரப்பதிவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆடி சனிப் பிரதோஷத்தில் சிவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுங்கள்!

உலகிற்கு ஏற்படவிருந்த பேரழிவை தன்னகத்தே இருத்தி, ஆலகால விஷத்தை அருந்தி, சிவபெருமான் உலகைக் காத்து அருள்புரிந்த காலமே இந்தப் பிரதோஷ காலம் ஆகும்.

கரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரேநாளில் 533 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 42 ஆயிரத்து 982 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

அதிகரிக்கும் கரோனா... திருப்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!

திருப்பூரில் கரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் வினித் உத்தரவிட்டுள்ளார்.

ஜெய் பீம், உடன்பிறப்பே... அமேசானில் வரிசைக்கட்டும் தமிழ் படங்கள்

சென்னை: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சூர்யாவின் ஜெய் பீம் உள்ளிட்ட நான்கு படங்கள் வெளியாகவிருக்கின்றன.

ஒலிம்பிக் 1928 டு டோக்கியோ 2020: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி கடந்துவந்த பாதை

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஹாக்கி ஆண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்திய ஹாக்கி ஆண்கள் அணி வென்ற பதக்கங்கள் குறித்து காணலாம்.

மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட இந்திய ஹாக்கி வீரரின் குடும்பம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி ஆண்கள் அணி வெண்கலம் வென்ற நிலையில் அணி வீரர் ருபிந்தர் பால் சிங்கின் குடும்பம் மகிழ்ச்சியான தருணங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.