ETV Bharat / city

ஈடிவி பாரத் 9 மணி செய்திகள் Top 10 news @9pm

ஈடிவி பாரத் 9 மணி செய்திகள்...

etv bharat top 10 news @9pm
ஈடிவி பாரத் 9 மணி செய்திகள்
author img

By

Published : Apr 23, 2021, 9:30 PM IST

'அரை நிர்வாணமாகப் படம் எடுத்து காவலர் மகன் மிரட்டல்' சின்னத்திரை நடிகை புகார்!

சென்னை: அரை நிர்வாணமாகப் படம் எடுத்து காவலர் மகன் மிரட்டுவதாக, சின்னத்திரை நடிகை ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கென்யாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட உயர்ரக கஞ்சா பறிமுதல்!

சென்னை: கென்யா நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பார்சல் மூலம் கடத்தி கொண்டு வரப்பட்ட 1 கோடிய 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய 47 கிலோ உயர்ரக கஞ்சாவை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமையில் குறைந்த சேவைகளுடன் மெட்ரோ ரயில் இயங்கும்!

சென்னை: முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை மெட்ரோ ரயில் குறைவான சேவைகளுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பேர் இணையவாசிகள்!

உலகில் 470 கோடி மக்கள் இணைய சேவையைப் பயன்படுத்தி வருவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

லிபியாவில் படகு விபத்து - 100க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழக்கும் அபாயம்!

லிபியாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேரள சிறையில் 60 பேருக்கு கரோனா!

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சிறைச்சாலையில் 60 கைதிகளுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வெளியே சென்று காதலியை பார்க்க வேண்டும்... காதலனின் கேள்வியும் மும்பை காவல் துறையின் அசத்தலான பதிலும்!

மும்பை: மகாராஷ்டிராவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், வெளியே சென்று காதலியை பார்க்க எந்த ஸ்டிக்கரை பயன்படுத்த வேண்டும் என காதலர் எழுப்பிய கேள்விக்கு மும்பை காவல் துறை அளித்த பதில் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

அரசு தடுப்பூசி பற்றாக்குறையை போக்க வேண்டும் - மருத்துவர் திவ்யா சத்யராஜ்!

கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா தெரிவித்துள்ளார்.

மே மாத மத்தியில் இரண்டாம் அலை உச்சம் தொடும்

மே 11-15 காலகட்டத்தில் கோவிட்-19 இரண்டாம் அலை உச்சம் தொடும் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

அடையாளம்தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்

புத்தகங்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் மறக்க வைக்கும். அடையாளம் மறந்தால் ஈகோக்கள் தொலையும். ஈகோ தொலைந்தால் ஈரம் சுரக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.