ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - டிஆர்டிஓ அறிமுகம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

author img

By

Published : May 17, 2021, 5:10 PM IST

கரோனா மரணங்கள் - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

கரோனா காரணமாக ஏற்படும் மரணங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கை ஆலோசனைக் கூட்டம்: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு

சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசிக்க மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது.

காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் மேலும் இழுபறி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் மேலும் இழுபறி நீடித்துள்ளது.

பொது இடங்களில் ஆவி பிடிக்கத் தடை: மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு

சென்னை: கரோனாவைப் போக்க பொது இடங்களில் ஆவி பிடிக்க கூடாது, சுய சிகிச்சை செய்திடக்கூடாது போன்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புகளுக்கு மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

முதலமைச்சரை டேக் செய்து முறையிட்ட நபர் - மருந்துடன் வீடு தேடி வந்த காவல்துறை

எந்த ஆட்சி வந்தாலும் போலீஸ் குணம் மாறாது என்று ட்விட்டரில் பதிவிட்டவர் அடுத்த சில நாள்களில் காவல் துறையினர் என்னை பேரன்போடு அணுகினர் என்று பதிவிட்டுள்ளார். அப்படி என்னதான் நடந்தது, பார்ப்போம்.

செல்போன் பிஸி டோனால் மனைவியைக் கொன்ற கணவன்

கன்னியாகுமரி: மனைவியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது "வேறு ஒரு நபருடன் தொடர்பில் உள்ளார்"என வந்த பிஸி டோன் குரலால், மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து: டிஆர்டிஓ அறிமுகம்

கரோனா நோய் சிகிச்சைக்காக டி.ஆர்.டி.ஓ உருவாக்கியுள்ள புதிய மருந்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிமுகம் செய்துள்ளார்.

அரபிக் பெருங்கடலில் இருந்து 9 பேர் மீட்பு!

டாக் டே புயலால் கடலில் தத்தளித்து வந்த ஒன்பது பேரை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

அமைச்சர்கள் கைது, சிபிஐ அலுவலகம் முன் மம்தா தர்ணா!

மேற்கு வங்கத்தில் திருணமூல் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக சிபிஐ அலுவலகம் முன் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

முதலமைச்சர் பொது நிவாரணநிதி: நடிகர் விக்ரம் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

சென்னை: வங்கிப் பணப்பரிவர்த்தனை மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் 30 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.